விசேட நாட்கள் 01.03.2016 – 31.03.2016 PDF Print E-mail
Written by Administrator   
Friday, 26 February 2016 09:01

07.03.2016 திங்கட்கிழமை மஹாசிவராத்திரி விரதம்

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

முதலாம் சாமப் பூசை மாலை 7:00 மணிக்கு ஆரம்பம்

இரண்டாம் சாமப்பூசை மாலை 9:00 மணிக்கு ஆரம்பம்

மூன்றாம் சாமப்பூசை மாலை 12:00 மணிக்கு ஆரம்பம்

நான்காம் சாமப்பூசை அதிகாலை 04:00 மணிக்கு ஆரம்பம்

உபயம் – kr. 350,-

 

11.03.2016 வெள்ளிக்கிழமை - சதுர்த்தி விரதம்

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

பகல் 12:00 மணிக்கு பூசை.

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும் 

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்   

மாலை 7:45 மணிக்கு விநாயகப்பெருமான் வீதியுலா 

உபயம் – kr. 350,-

 

13.03.2016 ஞாயிற்றுக்கிழமை - கார்த்திகை விரதம்

இன்றைய தினம் முருகன் வள்ளி தெய்வயானைக்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும் 

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  

இரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா 

உபயம் – kr. 350,-

 

 

22.03.2016 செவ்வாய்கிழமை - பூரணை விரதம்பங்குனிஉத்தரம்

இன்று மீனாட்சிம்மனுக்கும் கருமாரியம்மனிற்கும் மாலை உருத்ராபிஷேகமும்,  விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, அம்மன் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

பகல் 12:00 மணிக்கு பூசை.

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும் 

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  

இரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா

உபயம் பூரணை விரதம் – kr. 350,-

               பங்குனிஉத்தரம்- kr.350,-

 

26.03.2016 சனிக்கிழமை - சங்கடஹரசதுர்த்தி

இன்றைய தினத்தில் விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

பகல் 12:00 மணிக்கு பூசை.

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்

மாலை 7:30 மணிக்கு பூசை ஆரம்பம் 

உபயம் – kr. 350,-

 

குறிப்பு:

14.03.2016 திங்கட்கிழமை முதலாம் பங்குனித்திங்கள்

21.03.2016 திங்கட்கிழமை - இரண்டாம் பங்குனித்திங்கள்

28.03.2016 திங்கட்கிழமை - மூன்றாம் பங்குனித்திங்கள்

பங்குனித்திங்களுக்கு உபயம் எடுக்கவிரும்பும் அடியார்கள்நிர்வாகத்துடன் தொடர்பு கொள்ளவும்.

உபயம் எடுக்க விரும்பும் அடியார்கள் கமலினி ஜெயதரனுடன் தொடர்பு கொள்ளவும்.

 

தொலைபேசி எண்: 55931454;               கைத்தொலைபேசி: 40087774

Last Updated on Friday, 26 February 2016 09:09
 

Add comment


Security code
Refresh