இந்துசமய பண்ணிசைப் போட்டி - 2016

இந்துசமய பண்ணிசைப் போட்டி - 2016

 

எமது இந்து சிறார்களின் திருமுறை, பண்ணிசை திறனை ஊக்குவிக்கும் நோக்குடன் "மஹா சிவராத்திரி" தினத்தன்று சிறார்களுக்கான போட்டி ஒன்று பேர்கன் இந்து சபையினரால் ஒழுங்கு செய்யப்படவுள்ளது.

 

இடம்: Damsgård skole, Laksevåg 

 

காலம்: 28.02.2016, ஞாயிறு மாலை 1700 மணி

 

விண்ணப்பமுடிவுத்திகதி: 28.02.2016 (படிவம் இணைக்கப்பட்டுள்ளது )

 

 

2011, 2012         4, 5    வயது மழலை

 

      1  தேவாரம்

 

2009 ,2008, 2007 7, 8, 9 வயது மழலை

 

      2 தேவாரம்

 

2006 ,2005       10 ,11 வயது கீழ்ப்பிரிவு

 

     தேவாரம்,திருப்புகழ்

 

2002 ,2001, 2000 14 ,15, 16 வயது மேற்பிரிவு 

 

         பஞ்சபுராணம்(தேவாரம், திருவாசகம்,திருவிசைப்பா,

        திருப்பல்லாண்டு,திருப்புராணம்)

 

 

அதிமேற்பிரிவு

 

        பஞ்சபுராணம்(தேவாரம், திருவாசகம்,திருவிசைப்பா,

        திருப்பல்லாண்டு,திருப்புராணம்)

 

 

Add comment


Security code
Refresh