விசேட நாட்கள் 01.02.2016– 29.02.2016 PDF Print E-mail
Written by நிர்வாகசபை   
Friday, 22 January 2016 13:09

விசேட நாட்கள் 01.02.16– 29.02.16

 

11.02.2016 வியாழக்கிழமை – சதுர்த்தி விரதம்  

இன்றைய தினத்தில் விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும் 

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்   

மாலை 7:45 மணிக்கு விநாயகப்பெருமான் வீதியுலா 

உபயம் – kr. 350,-

 

15.02.2016 திங்கட்கிழமை – கார்த்திகை விரதம் 

இன்றைய தினம் முருகன் வள்ளி தெய்வயானைக்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும் 

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  

இரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா 

உபயம் – kr. 350,-

 

21.02.2016 ஞாயிற்றுகிழமை – நடேசரபிஷேகம் 

இன்றைய தினத்தில் நடேஷருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு அபிசேகம் 

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்  

உபயம் – kr. 350,-

 

22.02.2016 திங்கட்கிழமை – பூரணை விரதம், மாசி மகம், மஹாமக புண்ணியகாலம்  

இன்று பகல் கருமாரியம்மனிற்கு ஸ்நபன அபிஷேகமும், மாலை உருத்ராபிஷேகமும,; விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, மாலை அம்மன் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

பகல் 10:00 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும்

பகல் 12:00 மணிக்கு பூசை ஆரம்பம் 

 

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும் 

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  

இரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா

 

உபயம் மாசிமகம்      kr. 1000,-

உபயம் பூரணை விரதம் – kr. 350,-

 

 

26.02.2016 வெள்ளிக்கிழமை – சங்கடஹர சதுர்த்தி

இன்றைய தினத்தில் விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்

மாலை 7:30 மணிக்கு பூசை ஆரம்பம் 

உபயம் – kr. 350,-

 

உபயம் எடுக்க விரும்பும் அடியார்கள் கமலினி ஜெயதரன் (தொலைபேசி இல.: 400 87 774) அவர்களுடன் தொடர்பு கொள்ளவும்.

மின்னஞ்சல்:  This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

நிர்வாகசபை

பேர்கன் இந்து சபா

Last Updated on Friday, 22 January 2016 13:14
 

Add comment


Security code
Refresh