விசேட நாட்கள் 01.01.2016 – 31.01.2016 PDF Print E-mail
Written by Administrator   
Wednesday, 30 December 2015 08:33

01.01.2016 வெள்ளிக்கிழமை – புது வருட சிறப்பு பூஜை கார்த்திகை விரதம்

புது வருட நாளாகிய இன்று விஷேட பூசை இடம்பெறும். 

மதியம் 1200-மணிக்கு புது வருஷ விஷேட பூசை நடைபெறும். 

 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

பகல் 12:00 மணிக்கு விஷேட பூசை ஆரம்பம்

மாலை 7:30 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  

 

13.01.2016 புதன்கிழமை – சதுர்த்தி விரதம்  

இன்றைய தினத்தில் விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, விநாயகர் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும் 

இரவு 07:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்   

இரவு 07:45 மணிக்கு சுவாமி வீதியுலா 

உபயம் – kr. 350,-

 

15.01.2016 வெள்ளிக்கிழமை – தைப்பொங்கல்

இன்றைய தினம் பகலில் பொங்கலும் விசேட பூசைகளும் மாலையில் விசேட பூசைகளும் நடைபெறும்.  

 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

பகல் 10:00 மணிக்கு பொங்கல்  

பகல் 12:00 மணிக்கு மதிய பூசை ஆரம்பம் 

மாலை 7:30 மணிக்கு சாயங்கால பூசை ஆரம்பம்

 

19.01.2016 செவ்வாய்க்கிழமை – கார்த்திகை விரதம் 

 

இன்றைய தினம் முருகன் வள்ளி தெய்வயானைக்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

பகல் 12:00 மணிக்கு மதிய பூசை ஆரம்பம்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும் 

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  

மாலை 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா 

உபயம் – kr. 350,-

 

 

23.01.2016 சனிக்கிழமை – பூரணை விரதம்

இன்றைய தினத்தில் கருமாரியம்மனிற்கும் மீனாட்சியம்மனிற்கும்   உருத்ராபிஷேகத்துடன் விஷேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, அம்மன் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

பகல் 12:00 மணிக்கு மதிய பூசை ஆரம்பம்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் 

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்

மாலை 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா 

உபயம் – kr. 350,- 

 

24.01.2016 ஞாயிற்றுக்கிழமை – தைப்பூசம்

இன்று பகல் முருகன் வள்ளி தெய்வயானைக்கு ஸ்நபன அபிஷேகம் நடைபெற்று மாலை விசேட பூசை தீபாராதனைகளுடன் முருகன் வள்ளி தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சி நடைபெறும்.  

 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

 

பகல் 10:00 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும்

பகல் 12:00 மணிக்கு பூசை ஆரம்பம் 

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம் 

மாலை 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா 

உபயம் – kr. 1.000,-

 

 

27.01.2016 புதன்கிழமை – சங்கடஹர சதுர்த்தி

 

இன்றைய தினத்தில் விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விஷேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும்

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம் 

உபயம் – kr. 350,-

 

 

உபயம் எடுக்க விரும்பும் அடியார்கள் கமலினி ஜெயதரன் (தொலைபேசி இல.: 400 87 774) அவர்களுடன் தொடர்பு கொள்ளவும்.

மின்னஞ்சல்:  This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

நிர்வாகசபை

பேர்கன் இந்து சபா

Last Updated on Sunday, 14 February 2016 20:10
 

Add comment


Security code
Refresh