விசேட நாட்கள் 01.12.2015 – 31.12.2015

26.11.2015-வியாழன் தொடக்கம் 16.12.2015-புதன் வரை விநாயகர் விரதம்

 

விநாயகர் விரத நாட்களில் விநாயகரிற்கு நாளாந்தம் உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும்

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்.(வெள்ளிக்கிழமைகளில் 7.30 மணி) 

விநாயக விரத காலங்களில் தினமும் கதை வாசிக்கப்படும். 

உபயம் – kr. 350,-

 

 

07.12.2015 திங்கட்கிழமை, 3ம் சோமவாரம்

சிவனுக்கு அபிஷேகம் செய்ய விரும்புவோர் முன்கூட்டியே பரிபாலன சபையினருடன் தொடர்பு கொள்ளுங்கள்.

 

 

14.12.2015 திங்கட்கிழமை – 4ம் சோமவாரம், சதுர்த்தி விரதம் 

இன்றைய தினத்தில் விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்றுஇ விநாயகர் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும் 

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்   

இரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா 

உபயம் – kr. 350,-

 

 

16.12.2015 புதன்கிழமை விநாயகர் விரதம் முடிவு. இன்று வழமைபோல் பூசைகள் நடைபெறும்.

 

இன்றைய தினத்தில் விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 6:00 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்

இரவு 7:30 மணிக்கு பூசை ஆரம்பம்  

உபயம் – kr. 350,-

 

 

17.12.2015 வியாழக்கிழமை திருவெம்பாவை பூசை தொடக்கம்

 

திருவெம்பாவை நாட்களில் அதிகாலை 04.45 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி பாடப்பட்டு  அதிகாலை 05.00 மணிக்கு பூசைகள் ஆரம்பமாகும்.

 

உபயம் – kr. 350,-

 

 

21.12.2015 திங்கட்கிழமை – வைகுண்ட ஏகாதசி விரதம்

 

இன்று பகல் நாராயணனுக்கு ஸ்நபன அபிஷேகம் நடைபெற்று, இரவு விசேட பூசை தீபாராதனைகளுடன் நாராயணன் வீதியுலா வரும் காட்சி நடைபெறும்.   

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

பகல் 10:00 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்

பகல் 12:00 மணிக்கு பூசை ஆரம்பம் 

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்  

இரவு 7:45 மணிக்கு நாராயணன் வீதியுலா 

உபயம் – kr. 1.000,-

 

22.12.2015 செவ்வாய்க்கிழமை – கார்த்திகை விரதம்

 

இன்றைய தினம் முருகன் வள்ளி தெய்வயானைக்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும் 

இரவு 7:30 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  

இரவு 8:15 மணிக்கு சுவாமி வீதியுலா 

உபயம் – kr. 350,-

 

 

24.12.2015 வியாழக்கிழமை – பூரணை விரதம் 

இன்றைய தினத்தில் கருமாரியம்மன் மீனாட்சியம்மனிற்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, அம்மன் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:30 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும் 

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்

இரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா 

உபயம் பூரணை விரதம் – kr. 350,-

 

26.12.2015 சனிக்கிழமை – திருவெம்பாவை பூர்த்தி, நடேசர் ஆருத்ரா தரிசனம்

 

திருவெம்பாவையின் இறுதி நாளான இன்று அதிகாலையில் நடேசருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, நடேசர் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

அதிகாலை 5:00 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும்

அதிகாலை 5:45 மணிக்கு பூசை ஆரம்பம்

உபயம் – kr. 350,-

 

28.12.2015 திங்கட்கிழமை – சங்கடகர சதுர்த்தி  

இன்றைய தினத்தில் விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்  

உபயம் – kr. 350,-

 

உபயம் எடுக்க விரும்பும் அடியார்கள் கமலினி ஜெயதரன் (தொலைபேசி இல. 400 87 774) அவர்களுடன் தொடர்பு கொள்ளவும்.

மின்னஞ்சல்:  This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

நிர்வாகசபை

பேர்கன் இந்து சபா

Add comment


Security code
Refresh