விசேட நாட்கள் 01.11.2015 – 30.11.2015

06.11.2015 வெள்ளிக்கிழமை – 3ம் ஐப்பசி வெள்ளி 
 
பூசை நேரம் பற்றிய விபரங்கள்
பகல் 12:00 மணிக்கு பூசை ஆரம்பம்
இரவு 7:30 மணிக்கு பூசை ஆரம்பம்
 
 
10.11.2015 செவ்வாய்க்கிழமை – தீபாவளிப்பண்டிகை
இன்று பகல் நாராயணனுக்கு ஸ்நபன அபிஷேகம் நடைபெற்று
மாலை விசேட பூசை தீபாராதனைகளுடன் நாராயணன் வீதியுலா வரும் காட்சி நடைபெறும்.
 
பூசை நேரம் பற்றிய விபரங்கள்
பகல் 10:00 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
பகல் 12:00 மணிக்கு பூசை ஆரம்பம் 
 
இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்  
இரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா 
உபயம்: நிர்வாகத்துடன் தொடர்பு கொள்ளவும்.
 
11.11.2015 புதன்கிழமை – கேதாரகௌரி விரதம் நிறைவு
இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பம். 
காப்பு – kr. 101,-   
 
 
12.11.2015 தொடக்கம் 18.11.2015 வரை கந்தசஷ்டி விரதம்:  
 
கந்தசஷ்டி விரத நாட்களில் முருகனுக்கு நாளாந்தம் உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.
 
பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:30 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும்
இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பம். 
உபயம் (12.11.15 – 16.11.15) – kr. 350,-- 
உபயம், 17.11.15, சூரன் போர் - kr. 500,-
உபயம், 18.11.15, திருக்கல்யாணம் - kr. 500,- 
 
13.11.2015 வெள்ளிக்கிழமை – ஐப்பசி கடைசி வெள்ளி 
 
பூசை நேரம் பற்றிய விபரங்கள்
பகல் 12:00 மணிக்கு பூசை ஆரம்பம்
இரவு 7:30 மணிக்கு பூசை ஆரம்பம்
 
15.11.2015 ஞாயிற்றுக்கிழமை – சதுர்த்தி விரதம்  
இன்றைய தினத்தில் கந்தர்சஷ்டி பூசைகளுடன் விநாயகருக்கும் உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி நடைபெறும். 
 
பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:30 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்  
இரவு 7:30 மணிக்கு பூசை ஆரம்பமாகும்   
இரவு 8:15 மணிக்கு சுவாமி வீதியுலா 
உபயம் சதுர்த்தி – kr. 350,-
 
 
17.11.2015 செவ்வாய்க்கிழமை – சூரன் போர் 
இன்றைய தினத்தில் முருகனுக்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று அதன் பின்பு சூரன்போர் நடைபெறும்.
 
பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:30 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம்; நடைபெறும் 
இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பம் 
இரவு 8:00 மணிக்கு சூரன்போர் அதன்பின் பிராயச்சித்த அபிஷேகம் நடைபெறும்  
உபயம் – kr. 500,-
 
18.11.2015 புதன்கிழமை – பாரணை, திருக்கல்யாணம்
இன்றைய தினத்தில் முருகன் வள்ளி தெய்வயானைக்கு உருத்ராபிஷேகம்இ விசேடபூசை தீபாராதனைகள்இ திருக்கல்யாணம் நடைபெற்றபின் முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சி மற்றும்
ஊஞ்சல் பாடலுடன் திருவூஞ்சல் காட்சியும் நடைபெறும்.
 
பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:30 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்
இரவு 7:45 மணிக்கு திருக்கல்யாணம்இ வீதியுலாஇ திருவூஞ்சல் 
உபயம் – kr. 500,- 
 
23.11.2015 திங்கட்கிழமை, 1ம் சோமவாரம்
சிவனுக்கு அபிஷேகம் செய்ய விரும்புவோர் முன்கூட்டியே பரிபாலன சபையினருடன் தொடர்பு கொள்ளுங்கள்.
 
 
25.11.2015 புதன்கிழமை – பூரணை விரதம்,  திருக்கார்த்திகை, ஸர்வாலய தீபம்  
 
இன்றைய தினத்தில் கருமாரியம்மனிற்கும்  மீனாட்சியம்மனிற்கும் அத்துடன், முருகன் வள்ளி தெய்வயானைக்கும் உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று,முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராய் அம்மனுடன் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.   உருத்ராபிஷேகத்துடன் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று,அம்மன் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.
 
பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும் 
இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்
இரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா 
உபயம் – kr. 350,-
 
26.11.2015-வியாழன் தொடக்கம் 16.12.2015-புதன் வரை விநாயகர் விரதம்
 
விநாயகர் விரத நாட்களில் விநாயகரிற்கு நாளாந்தம் உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.
 
பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும்
இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்.(வெள்ளிக்கிழமைகளில் 7.30 மணி) 
வுpநாயக விரத காலங்களில் தினமும் கதை வாசிக்கப்படும். 
உபயம் – kr. 350,-
 
28.11.2015 சனிக்கிழமை – சங்கடஹர சதுர்த்தி
 
இன்றைய தினத்தில் விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விஷேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.
 
பூசை நேரம் பற்றிய விபரங்கள்
பகல் 12:00 மணிக்கு பூசை ஆரம்பம்
மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும்
இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்  
உபயம் – kr. 350,-
 
30.11.2015 திங்கட்கிழமை, 2ம் சோமவாரம்
சிவனுக்கு அபிஷேகம் செய்ய விரும்புவோர் முன்கூட்டியே பரிபாலன சபையினருடன் தொடர்பு கொள்ளுங்கள்.
 
 
உபயம் எடுக்க விரும்பும் அடியார்கள் சாந்தலட்சுமி செல்லையா(தொலைபேசி இல. 920 46 838) அவர்களுடன் தொடர்பு கொள்ளவும்.
மின்னஞ்சல்:  This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
 
நிர்வாகசபை
பேர்கன் இந்து சபா

Add comment


Security code
Refresh