விசேட நாட்கள் 23.08.10 – 31.08.10

அறிவித்தல்!

விசேட நாட்கள் 23.08.10 – 31.08.10


23.08.2010 திங்கட்கிழமை – நடேசர் அபிஷேகம்.


இன்றைய தினத்தில் நடேசருக்கு ருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்:


மாலை 5:45 மணிக்கு அபிஷேகம் .
மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம் .


உபயம் – Kr. 400,-

24.08.2010 செவ்வாய்க்கிழமை – பூரணை விரதம்.


இன்றைய தினத்தில் கருமாரியம்மனிற்கும் மீனாட்சியம்மனிற்கும் ருத்ராபிஷேகத்துடன் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று அதன் பின்பு
அம்பாள் வீதிவலம் வரும் காட்சியும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்:


மாலை 5:30 மணிக்கு அபிஷேகம்.
மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்.
மாலை 7:45 மணிக்கு அம்பாள் வீதிவலம் வரும் காட்சி.


உபயம் – Kr. 400,-

28.08.2010 சனிக்கிழமை – மகா சங்கடஹர சதுர்த்தி.


இன்று பகல் மூலவருக்கு அஷ்டோத்திர சங்காபிஷேகம் நடைபெற்று
மாலை விசேட பூசைகளுடன் விநாயகப்பெருமான் வீதிவலம் வரும் காட்சியும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்:


பகல் 10:00 மணிக்கு அபிஷேகம்.
பகல் 12:00 மணிக்கு பூசை ஆரம்பம்.

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம். 
மாலை 7:45 மணிக்கு விநாயகப்பெருமான் வீதிவலம் வரும் காட்சி.

உபயம் – Kr. 1.000,-


31.08.2010 செவ்வாய்க்கிழமை – கார்த்திகை விரதம்.


இன்றைய தினத்தில் முருகனிற்கு ருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று அதன் பின்பு முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராய் வீதிவலம் வரும் காட்சியும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்:


மாலை 5:45 மணிக்கு அபிஷேகம்.
மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம். 
மாலை 7:45 மணிக்கு முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராய் வீதிவலம் வரும் காட்சி.


உபயம் – Kr. 400,-

இத் தினங்களிற்கு உபயம் எடுக்க விரும்புவோர்கள் திருமதி. சிவனேஸ்வரி பாலசிங்கம் தொலைபேசி இல. 55 26 60 64 / 992 99 864 அவர்களுடன் தொடர்பு கொள்ளவும்.

நிர்வாகசபை,
பேர்கன் இந்துசபா.

Add comment


Security code
Refresh