விசேட நாட்கள் 01.08.2015 – 31.08.2015 PDF Print E-mail
Written by நிர்வாகசபை   
Monday, 03 August 2015 00:00

விசேட நாட்கள் 01.08.2015 – 31.08.2015

 

03.08.2015 திங்கட்கிழமை – சங்கடகர சதுர்த்தி


இன்றைய தினத்தில் விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.
 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்
உபயம் – kr. 350,-

 


04.08.2014 செவ்வாய்க்கிழமை – 3ம் ஆடிச்செவ்வாய்


இன்றைய தினத்தில் கருமாரியம்மனிற்கு உருத்திராபிஷேகம் செய்ய விரும்பும் அடியார்கள் ஆலய நிர்வாகசபையினருடன் தொடர்பு கொள்ளவும்.
உபயம் – kr. 350,-

 

07.08.2015 வெள்ளிக்கிழமை – கார்த்திகை விரதம்

இன்றைய தினத்தில் முருகன் வள்ளி தெய்வயானைக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.
 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும் 
இரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா
உபயம் – kr. 350,-

 

11.08.2015 செவ்வாய்க்கிழமை – 4ம் ஆடிச்செவ்வாய்


இன்றைய தினத்தில் கருமாரியம்மனிற்கு உருத்திராபிஷேகம் செய்ய விரும்பும் அடியார்கள் ஆலய நிர்வாகசபையினருடன் தொடர்பு கொள்ளவும்.
உபயம் –  kr. 350,-

 

13.08.2015 வியாழக்கிழமை – ஆடி அமாவாசை.


இன்றைய தினத்தில், பிதிர்த்தர்ப்பணம் மற்றும் அர்ச்சனைகள் செய்வதற்காக ஆலயம் பகல் 11.30 மணி தொடக்கம் 02.00 மணி வரை திறந்திருக்கும்.
பகல் 12:00 மணிக்கு விசேட பூசை

 

16.08.2015 ஞாயிற்றுக்கிழமை – ஆடிப்பூரம்.


இன்று பகல் கருமாரியம்மனிற்கு ஸ்நபன அபிஷேகம்  நடைபெற்று, மாலையில் விசேட பூசை தீபாராதனைகளும், அம்மன் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்
பகல் 10:00 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம்
பகல் 12:00 மணிக்கு பூசை ஆரம்பம்

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம் 
மாலை 7:45 மணிக்கு அம்மன் வீதியுலா
உபயம் ஆடிப்பூரம் – kr. 1.000,-

 

18.08.2015 செவ்வாய்க்கிழமை –  சதுர்த்தி விரதம்


இன்று விநாயகப்பெருமானிற்கு உருத்திராபிஷேகம் நடைபெற்று, விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 05:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம்
மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம் 

உபயம் சதுர்த்தி – kr. 350,-

 

27.08.2015 வியாழக்கிழமை – மணவாளக்கோலம் வருஷாபிஷேகம்
 
ஆலயத்தின் கும்பாபிஷேக தினமான இன்று பகல் விநாயகப்பெருமானிற்கு அஷ்டோத்திர சங்காபிஷேகமும் சுற்றுப்பிரகாரத்திற்கு படிக்கட்டு அபிஷேகமும் விசேட பூசைகளும் நடைபெறும்.
மாலை விசேட பூசை தீபாராதனைகளுடன் விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்
காலை 09:00 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
பகல் 12:00 மணிக்கு பூசை ஆரம்பம்
 
இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பம் 
இரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா
பொது உபயம் kr. 101,-

 

28.08.2015 வெள்ளிக்கிழமை – நடேசரபிஷேகம், வரலட்சுமி விரதம்இ திருவிளக்குப் பூசை.


இன்றைய தினத்தில் நடேசருக்கும், கருமாரியம்மனிற்கும் உருத்திராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்ற பின் திருவிளக்குப் பூசை நடைபெறும்.
 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 05:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம்
மாலை 07:00 மணிக்கு பஐனை
மாலை 07:30 மணிக்கு பூசை ஆரம்பம் 
மாலை 08:15 மணிக்கு திருவிளக்குப் பூசை
உபயம் –  kr. 350,-

 

29.08.2015 புதன்கிழமை – பூரணை விரதம்


இன்றைய தினத்தில் கருமாரியம்மனிற்கும் மீனாட்சியம்மனிற்கும்   உருத்ராபிஷேகத்துடன் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, அம்மன் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:15 மணிக்கு சங்கற்;பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்
இரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா
உபயம் – kr. 350,-

 


உபயம் எடுக்க விரும்பும் அடியார்கள் முத்தையா சாந்தகுமார், தொ.பே.: 53 50 58 75, அவர்களுடன் அல்லது 58 28 89 05(கோயில்)உடன் தொடர்பு கொள்ளவும்.


நிர்வாகசபை
பேர்கன் இந்து சபா
 

Last Updated on Sunday, 14 February 2016 20:11
 

Add comment


Security code
Refresh