விசேட நாட்கள் 01.07.2015 - 31.07.2015 PDF Print E-mail
Written by நிர்வாகசபை   
Monday, 18 May 2015 08:01

விசேட நாட்கள் 01.07.2015 - 31.07.2015

 

01.07.2015 புதன்கிழமை – பூரணை விரதம்  

 

இன்றைய தினத்தில் கருமாரியம்மனிற்கும் மீனாட்சியம்மனிற்கும்   உருத்ராபிஷேகத்துடன் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, அம்மன்

வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்

இரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா 

உபயம் – Kr. 350,-

 

04.07.2015 சனிக்கிழமை – சங்கடகர சதுர்த்தி 

 

இன்றைய தினத்தில் விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும் 

உபயம் – Kr. 350,-

 

11.07.2015 சனிக்கிழமை – கார்த்திகை விரதம்

 

இன்றைய தினத்தில் முருகன் வள்ளி தெய்வயானைக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்றுஇ முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  

இரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா 

உபயம் – Kr. 350,-

 

17.07.2015 வெள்ளிக்கிழமை – ஆடிப்பிறப்பு

 

19.07.2015 ஞாயிற்றுக்கிழமை – சதுர்த்தி விரதம்  

 

இன்றைய தினத்தில் விநாயகருக்கு அபிசேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும் 

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்   

இரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா 

உபயம் – Kr. 350,-

 

21.07.2015 செவ்வாய்க்கிழமை – 1ம் ஆடிச்செவ்வாய் 

 

இன்றைய தினத்தில் கருமாரியம்மனிற்கு உருத்திராபிஷேகம் செய்ய விரும்பும் அடியார்கள் ஆலய நிர்வாகசபையினருடன் தொடர்பு கொள்ளவும். 

உபயம் – Kr. 350,-

 

28.07.2015 செவ்வாய்க்கிழமை – 2ம் ஆடிச்செவ்வாய் 

 

இன்றைய தினத்தில் கருமாரியம்மனிற்கு உருத்திராபிஷேகம் செய்ய விரும்பும் அடியார்கள் ஆலய நிர்வாகசபையினருடன் தொடர்பு கொள்ளவும். 

உபயம் – Kr. 350,-

 

30.07.2015 வியாழக்கிழமை – பூரணை விரதம்

  

இன்றைய தினத்தில் கருமாரியம்மனிற்கும் மீனாட்சியம்மனிற்கும்   உருத்ராபிஷேகத்துடன் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, அம்மன்

வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்

இரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா 

உபயம் – Kr. 350,-

 

உபயம் எடுக்க விரும்பும் அடியார்கள் முத்தையா சாந்தகுமார், தொ.பே.: 53 50 58 75, அவர்களுடன் அல்லது 58 28 89 05(கோயில்)உடன் தொடர்பு கொள்ளவும்.

 

நிர்வாகசபை

பேர்கன் இந்து சபா

Last Updated on Monday, 18 May 2015 08:06
 

Add comment


Security code
Refresh