விசேட நாட்கள் 01.06.2015 – 30.06.2015

விசேட நாட்கள் 01.06.2015 – 30.06.2015

 

01.06.2015 திங்கட்கிழமை – 4 ம் திருவிழா, வைகாசி விசாகம்  

 

இன்றைய தினத்தில் வழமைபோல் அலங்கார உற்சவ பூசைகளும், வைகாசி விசாகத்தையொட்டி முருகன் வள்ளி தெய்வயானைக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்றுஇ முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

உபயம் –  kr. 1500,-

உபயம் வைகாசி விசாகம் – kr. 350,-

 

02.06.2015 செவ்வாய்க்கிழமை – 5 ம் திருவிழா, பூரணை விரதம் தீபபூசை

 

இன்றைய தினத்தில் வழமைபோல் அலங்கார உற்சவ பூசைகளும், பூரணையையொட்டி கருமாரியம்மனிற்கும் மீனாட்சியம்மனிற்கும்   உருத்ராபிஷேகத்துடன் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்றுஇ விளக்கு பூயையும் அம்மன் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

உபயம் திருவிழா – kr. 1500,-

உபயம் பூரணை விரதம் – kr. 350,-

 

03.06.2015 புதன்கிழமை – 6 ம் திருவிழா, 

 

உபயம் – kr. 1500,-

 

 

04.06.15 வியாழக்கிழமை – 7 ம் திருவிழா 

உபயம் திருவிழா – kr. 1500,- 

 

05.06.15 வெள்ளிக்கிழமை – 8 ம் திருவிழா, சப்பறத்திருவிழா, சங்கடகரசதுர்த்தி

 

உபயம் –  kr. 1500,-

உபயம் - சங்கடகரசதுர்த்தி விரதம் – kr. 350,-

 

06.06.2015 சனிக்கிழமை – தேர்த்திருவிழா 

உபயம் –  kr. 1500,-

 

07.06.2015 ஞாயிற்றுக்கிழமை – தீர்த்தத்திருவிழா 

உபயம் – kr. 1500,-

 

08.06.2015 திங்கட்கிழமை –  பூங்காவனம்

உபயம் –  kr. 1500,-

 

09.06.2015 செவ்வாய்கிழமை –  வைரவர் மடை

உபயம் –  kr. 400,-

 

14.06.2015 ஞாயிற்றுக்கிழமை – கார்த்திகை விரதம் 

இன்றைய தினத்தில் முருகன் வள்ளி தெய்வயானைக்கு அபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

 

உபயம் –  kr. 350,-

 

19.06.2015 வெள்ளிக்கிழமை – சதுர்த்தி விரதம்

  

இன்றைய தினத்தில் விநாயகருக்கு அபிசேகமும் விஷேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

 

உபயம் – kr. 350,-

 

24.06.2015 புதன்கிழமை – ஆனி உத்தரம், நடேசரபிஷேகம்

இன்றைய தினத்தில் நடேசருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.  

உபயம் –  kr. 350,-

 

உபயம் எடுக்க விரும்பும் அடியார்கள் முத்தையா சாந்தகுமார்  தொ.பே.:53 50 58 75, அவர்களுடன் அல்லது 58 28 89 05(கோயில்) தொடர்பு கொள்ளவும்.

 

நிர்வாகசபை

பேர்கன் இந்து சபா

Add comment


Security code
Refresh