விசேட நாட்கள் 01.05.2015 – 31.05.2015

03.05.2015 ஞாயிற்றுக்கிழமை – சித்திரா பூரணை விரதம்.

 இன்றைய தினத்தில் கருமாரியம்மனிற்கும் மீனாட்சியம்மனிற்கும்   உருத்ராபிஷேகத்துடன் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்றுஇ அம்மன் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:30 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்

இரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா 

உபயம் – kr. 350,-

 

07.05.2015 வியாழக்கிழமை – சங்கடகர சதுர்த்தி

இன்றைய தினத்தில் விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும் 

உபயம் –  kr. 350,-

 

10.05.2015 ஞாயிற்றுக்கிழமை – நடேசரபிஷேகம் 

இன்றைய தினத்தில் நடேஷருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு அபிசேகம் 

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்  

உபயம் – kr. 350,-

 

17.05.2015 ஞாயிற்றுக்கிழமை – கார்த்திகை விரதம் 

இன்றைய தினத்தில் முருகன் வள்ளி தெய்வயானைக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்றுஇ முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  

இரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா 

உபயம் –  kr. 350,-

 

21.05.2015 வியாழக்கிழமை – சதுர்த்தி விரதம்  

இன்றைய தினத்தில் விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்றுஇ விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும் 

இரவு 7:30 மணிக்கு பூசை ஆரம்பமாகும்   

இரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா 

உபயம் –  kr. 350,-

 

29.05.15 வெள்ளிக்கிழமை – அலங்கார உற்சவ ஆரம்பம்

விபரங்களிற்கு அலங்கார உற்சவ விஞ்ஞாபனத்தைப் பற்றிய பத்திரிகையைப் பார்க்கவும்.

 

1 ம் திருவிழா

உபயம் –  kr. 1500,-

 

30.05.15 சனிக்கிழமை – 2 ம் திருவிழா

உபயம் திருவிழா –  kr. 1500,-

 

31.05.15 ஞாயிற்றுக்கிழமை – 3 ம் திருவிழா

உபயம் எடுக்க விரும்பும் அடியார்கள் நிர்வாக சபையினருடன் (தொலைபேசி இல. 55 28 22 45) தொடர்பு கொள்ளவும்.

 

நிர்வாகசபை

பேர்கன் இந்து சபா

Add comment


Security code
Refresh