-விசேட நாட்கள் 01.04.2015 – 30.04.2015

விசேட நாட்கள் 01.04.2015 – 30.04.2015

  

03.04.2015இ வெள்ளிக்கிழமை – பங்குனி உத்தரம் பூரணை விரதம்

 இன்றைய தினத்தில் சிவலிங்கம் கருமாரியம்மன் மீனாட்சியம்மனிற்கு உருத்ராபிஷேமும் விஷேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்றுஇ அம்மன் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும்

இரவு 7:30 மணிக்கு பூசை ஆரம்பமாகும்

இரவு 8:15 மணிக்கு சுவாமி வீதியுலா

உபயம் – kr. 350,-

 

07.04.2015 செவ்வாய்க்கிழமை – சங்கடகர சதுர்த்தி 

இன்றைய தினத்தில் விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விஷேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்

உபயம் – kr. 350,-

 

14.04.2015 செவ்வாய்க்கிழமை – சித்திரை வருடப்பிறப்பு

 இன்றைய தினம் புண்ணிய காலத்தில் விநாயகப்பெருமானிற்கு ஸ்நபன அபிஷேகமும் சுற்றுப்பிரகாரத்திற்கு படிக்கட்டு அபிஷேகமும் விஷேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

 மாலைஇ தீபாராதனைகளுடன் விஷேடபூசை நடைபெறும். பின்னர்இ விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி நடைபெறும்.

  

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

காலை 09:30 மணிக்கு சங்கல்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும்

காலை 12:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்

 மாலை 7:00 மணிக்கு பூசை

மாலை 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா

 

”மன்மத” தமிழ் புதுவருடம் பிறக்கும் நேரம் காலை 10:17 மணி.

இது வள்ளுவர் ஆண்டு 2046 ஆக கணிக்கப்பட்டுள்ளது.

 

உபயம்:

புதுவருடம் - பொது உபயம் - kr. 100,-

 குறிப்பு: 13.04.2015 திங்கட்கிழமை மாலை 5.00 தொடக்கம் இரவு 8.00 மணி ஆலயத்தில் மருத்து நீர் பெற்றுக் கொள்ளலாம்

  

20.04.2015 திங்கட்கிழமை – கார்த்திகை விரதம்

இன்றைய தினத்தில் முருகன் வள்ளி தெய்வயானைக்கு உருத்ராபிஷேகமும் விஷேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்றுஇ முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும்

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம் 

மாலை 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா

உபயம் – kr. 350,-

 

 21.04.2015 செவ்வாய்க்கிழமை – சதுர்த்தி விரதம் 

இன்றைய தினத்தில் விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்றுஇ விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும்

இரவு 7:30 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  

இரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா

உபயம் – kr. 350,-

 

உபயம் எடுக்க விரும்பும் அடியார்கள் துஷ்யந்தி குணபாலா(தொலைபேசி இல. 410 11 114) அவர்களுடன் தொடர்பு கொள்ளவும்.

  

நிர்வாகசபை

 

பேர்கன் இந்து சபா

Add comment


Security code
Refresh