விசேட நாட்கள் 01.02.2015– 28.02.2015 PDF Print E-mail
Written by நிர்வாகசபை   
Wednesday, 17 December 2014 09:16

விசேட நாட்கள் 01.02.2015– 28.02.2015

 

03.02.2015 செவ்வாய்க்கிழமை – பூரணை விரதம்  

இன்றைய தினத்தில் கருமாரியம்மன் மீனாட்சியம்மனிற்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, அம்மன் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:15 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்

மாலை 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா 

உபயம் பூரணை விரதம் –  kr. 350,-

 

07.02.2015 சனிக்கிழமை – சங்கடகர சதுர்த்தி, சண்டேசுவரர் குருபூசை 

இன்றைய தினத்தில் விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம் 

உபயம் –  kr. 350,-

 

17.02.2015 செவ்வாய்க்கிழமை – மகா சிவராத்திரி விரதம்  

இன்றிரவு நான்கு சாமங்களும் சிவனுக்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசைகளும் நடைபெறும்.

மாலை 7:00 மணிக்கு முதலாம் சாம பூசை மற்றும் நித்திய பூசைகள் நடைபெறும்

இரவு 09:00 மணிக்கு இரண்டாம் சாம பூசை

நள்ளிரவு 12:00 மணிக்கு மூன்றாம் சாம பூசை (லிங்கோற்பவர் பூசை)

அதிகாலை 04:00 மணிக்கு நான்காம் சாம பூசை

உபயம் (ஒரு சாமப் பூசைக்கு) –  kr. 350,- 

 

21.02.2015 சனிக்கிழமை – சதுர்த்தி விரதம்  

இன்றைய தினத்தில் விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும் 

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்   

மாலை 7:45 மணிக்கு விநாயகப்பெருமான் வீதியுலா 

உபயம் –  kr. 350,-

 

24.02.2015 செவ்வாய்க்கிழமை – கார்த்திகை விரதம் 

இன்றைய தினம் முருகன் வள்ளி தெய்வயானைக்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும் 

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  

இரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா 

உபயம் –  kr. 350,-

உபயம் எடுக்க விரும்பும் அடியார்கள் துஷ்யந்தி குணபாலா(தொலைபேசி இல. 410 11 114) அவர்களுடன் தொடர்பு கொள்ளவும்.

 

நிர்வாகசபை

பேர்கன் இந்து சபா

Last Updated on Tuesday, 02 June 2015 07:35
 

Add comment


Security code
Refresh