விசேட நாட்கள் 01.12.2014 – 31.12.2014 PDF Print E-mail
Written by நிர்வாகசபை   
Friday, 21 November 2014 08:24

விசேட நாட்கள் 01.12.2014 – 31.12.2014

 

05.12.2014 வெள்ளிக்கிழமை – திருக்கார்த்திகை விரதம் 

இன்றைய தினம் முருகன் வள்ளி தெய்வயானைக்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும்.

 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும் 

இரவு 7:30 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  

இரவு 8:15 மணிக்கு சுவாமி வீதியுலா 

உபயம் – kr. 350,-

 

06.12.2014 சனிக்கிழமை – பூரணை விரதம்

இன்றைய தினத்தில் கருமாரியம்மன் மீனாட்சியம்மனிற்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, அம்மன் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:30 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும் 

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்

இரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா 

உபயம் பூரணை விரதம் – kr. 350,-

 

உபயம் – kr. 350,-

 

 

07.12.2013 தொடக்கம் 26.12.2013 வரை விநாயகர் பெருங்கதை விரதம்

விநாயகர் விரத நாட்களில் விநாயகரிற்கு நாளாந்தம் உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பம் - வெள்ளிக்கிழமைகளில் 7:30 மணிக்கு.

உபயம் – kr. 350,-

 

 

09.12.2014 செவ்வாய்க்கிழமை – சங்கடகர சதுர்த்தி  

இன்றைய தினத்தில் விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்  

உபயம் – kr. 350,-

 

25.12.2014 வியாழக்கிழமை – சதுர்த்தி விரதம்  

இன்றைய தினத்தில் விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்றுஇ விநாயகர் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும் 

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்   

இரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா 

உபயம் – kr. 350,-

 

 

26.12.2014 வெள்ளிக்கிழமை - திருவெம்பாவை பூசை தொடக்கம்

 

திருவெம்பாவை நாட்களில் அதிகாலை 04.45 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி பாடப்பட்டு  அதிகாலை 05.00 மணிக்கு பூசைகள் ஆரம்பமாகும்.

- விநாயகர் சஷ்டி. விநாயகர் கதை முற்றுப்பெறும். 

 

இன்றைய தினத்தில் விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 6:00 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்

இரவு 7:30 மணிக்கு பூசை ஆரம்பம்.  

உபயம் – kr. 350,-

 

31.12.2014 புதன்கிழமை – வைகுண்ட ஏகாதசி விரதம்

இன்று பகல் நாராயணனுக்கு ஸ்நபன அபிஷேகம் நடைபெற்று,இரவு விசேட பூசை தீபாராதனைகளுடன் நாராயணன் வீதியுலா வரும் காட்சி நடைபெறும்.   

 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

பகல் 10:00 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்

பகல் 12:00 மணிக்கு பூசை ஆரம்பம் 

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்  

இரவு 7:45 மணிக்கு நாராயணன் வீதியுலா 

உபயம் – kr. 1.000,-

 

 

உபயம் எடுக்க விரும்பும் அடியார்கள் துஷ்யந்தி குணபாலா(தொலைபேசி இல. 410 11 114) அவர்களுடன் தொடர்பு கொள்ளவும்.

 

நிர்வாகசபை

பேர்கன் இந்து சபா

Last Updated on Friday, 21 November 2014 08:30
 

Add comment


Security code
Refresh