விசேட நாட்கள் 01.11.2014 – 30.11.2014 PDF Print E-mail
Written by நிர்வாகசபை   
Friday, 31 October 2014 22:22

விசேட நாட்கள் 01.11.2014 – 30.11.2014

 

06.11.2014 வியாழக்கிழமை – பூரணை விரதம்  

 

இன்றைய தினத்தில் கருமாரியம்மனிற்கும் மீனாட்சியம்மனிற்கும் உருத்ராபிஷேகத்துடன் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று அம்மன் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும் 

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்

இரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா 

உபயம் –  kr. 350,-

 

 

07.11.2014 வெள்ளிக்கிழமை – கார்த்திகை விரதம், 4ம்ஐப்பசி வெள்ளிக்கிழமை

 

இன்றைய தினத்தில் முருகன் வள்ளி தெய்வயானைக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்றுஇ முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்:

இன்று பகல் 11:30 மணி தொடக்கம் 02:00 மணி வரை ஆலயம் சனீஸ்வரனிற்கு

எள்ளெண்ணெய் எரிப்பதற்காகத் திறந்திருக்கும்.

 

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்

இரவு 7:30 மணிக்கு பூசை ஆரம்பம்  

இரவு 8:15 மணிக்கு சுவாமி வீதியுலா 

உபயம் கார்த்திகை –  kr. 350,-

 

 

09.11.2014 ஞாயிற்றுக்கிழமை – சங்கடகர சதுர்த்தி

 

இன்றைய தினத்தில் விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

பகல் 12:00 மணிக்கு பூசை ஆரம்பம்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்  

உபயம் –  kr. 350,-

 

25.11.2014 செவ்வாய்க்கிழமை – சதுர்த்தி விரதம்  

இன்றைய தினத்தில் விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி நடைபெறும்.

 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்  

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்   

இரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா 

உபயம் சதுர்த்தி – kr. 350,-

 

உபயம் எடுக்க விரும்பும் அடியார்கள் துஷ்யந்தி குணபாலா(தொலைபேசி இல. 410 11 114) அவர்களுடன் தொடர்பு கொள்ளவும்.

 

நிர்வாகசபை

பேர்கன் இந்து சபா

Last Updated on Friday, 31 October 2014 22:32
 

Add comment


Security code
Refresh