விசேட நாட்கள் 01.08.2014 – 31.08.2014 PDF Print E-mail
Written by நிர்வாகசபை   
Wednesday, 13 August 2014 20:00

விசேட நாட்கள் 01.08.2014 – 31.08.2014


05.08.2014 செவ்வாய்க்கிழமை – 3ம் ஆடிச்செவ்வாய்


இன்றைய தினத்தில் கருமாரியம்மனிற்கு உருத்திராபிஷேகம் செய்ய விரும்பும் அடியார்கள் ஆலய நிர்வாகசபையினருடன் தொடர்பு கொள்ளவும்.
உபயம் – kr. 350,-

 

08.08.2014 வெள்ளிக்கிழமை – வரலட்சுமி விரதம்இ திருவிளக்குப் பூசை


இன்றைய தினத்தில் கருமாரியம்மனிற்கு உருத்திராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்ற பின் திருவிளக்குப் பூசை நடைபெறும்.
 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 05:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம்
மாலை 07:00 மணிக்கு பஐனை
மாலை 07:30 மணிக்கு பூசை ஆரம்பம் 
மாலை 08:15 மணிக்கு திருவிளக்குப் பூசை
உபயம் –  kr. 350,-

 

10.08.2014 ஞாயிற்றுக்கிழமை – பூரணை விரதம்


இன்றைய தினத்தில் கருமாரியம்மனிற்கும் மீனாட்சியம்மனிற்கும்   உருத்ராபிஷேகத்துடன் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்றுஇ அம்மன் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:15 மணிக்கு சங்கற்;பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்
இரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா
உபயம் – kr. 350,-

 
12.08.2014 செவ்வாய்க்கிழமை – 4ம் ஆடிச்செவ்வாய்


இன்றைய தினத்தில் கருமாரியம்மனிற்கு உருத்திராபிஷேகம் செய்ய விரும்பும் அடியார்கள் ஆலய நிர்வாகசபையினருடன் தொடர்பு கொள்ளவும்.
உபயம் –  kr. 350,-

 

13.08.2014 புதன்கிழமை – மகா சங்கடஹர சதுர்த்தி


இன்று பகல் விநாயகப்பெருமானிற்கு அஷ்டோத்திர சங்காபிஷேகம் நடைபெற்று, மாலை விசேட பூசை தீபாராதனைகளுடன் விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்
காலை 10:00 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
பகல் 12:00 மணிக்கு பூசை ஆரம்பம்

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பம் 
இரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா
உபயம் –  kr. 1.500,-

 

17.08.2014 ஞாயிற்றுக்கிழமை – கார்த்திகை விரதம்;
 

இன்றைய தினத்தில் முருகன் வள்ளி தெய்வயானைக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்றுஇ முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும் 
இரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா
உபயம் –  kr. 350,-

 

18.08.2014 திங்கட்கிழமை – ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி

இன்றைய தினத்தில் சந்தானகோபாலருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.
 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பம் 
உபயம் – kr. 350,-

 

29.08.2014 வெள்ளிக்கிழமை – சதுர்த்தி விரதம் 
 

இன்றைய தினத்தில் விநாயகருக்கு உருத்திராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்றுஇ விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.
 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  
இரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா
உபயம் – kr. 350,-


உபயம் எடுக்க விரும்பும் அடியார்கள் துஷ்யந்தி குணபாலா(தொலைபேசி இல. 410 11 114) அவர்களுடன் தொடர்பு கொள்ளவும்.


நிர்வாகசபை
பேர்கன் இந்து சபா
 

Last Updated on Wednesday, 13 August 2014 20:39
 

Add comment


Security code
Refresh