விசேட நாட்கள் 01.07.2014 – 31.07.2014 PDF Print E-mail
Written by நிர்வாகசபை   
Thursday, 19 June 2014 07:45

விசேட நாட்கள் 01.07.2014 – 31.07.2014


01.07.14 செவ்வாய்க்கிழமை – சதுர்த்தி விரதம் 


இன்றைய தினத்தில் விநாயகருக்கு அபிசேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.
 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  
இரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா
உபயம் – kr. 350,-

 

04.07.14 வெள்ளிக்கிழமை–ஆனி உத்தரம்,நடேசரபிஷேகம்


இன்றைய தினத்தில் நடேசருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:45 மணிக்கு அபிசேகம்
இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பம் 
உபயம் –  kr. 350,-

 

11.07.2014 வெள்ளிக்கிழமை – பூரணை விரதம் 


இன்றைய தினத்தில் கருமாரியம்மனிற்கும் மீனாட்சியம்மனிற்கும்   உருத்ராபிஷேகத்துடன் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, அம்மன்
வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:15 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்
இரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா
உபயம் –  kr. 350,-

 

15.07.2014 செவ்வாய்க்கிழமை – சங்கடகர சதுர்த்தி


இன்றைய தினத்தில் விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.
 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்
உபயம் – kr. 350,-

 


16.07.2014 புதன்கிழமை – ஆடிப்பிறப்பு


21.07.2014 திங்கட்கிழமை – கார்த்திகை விரதம்

இன்றைய தினத்தில் முருகன் வள்ளி தெய்வயானைக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.
 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும் 
இரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா
உபயம் – kr. 350,-

 

22.07.2014 செவ்வாய்க்கிழமை – 1ம் ஆடிச்செவ்வாய் 


இன்றைய தினத்தில் கருமாரியம்மனிற்கு உருத்திராபிஷேகம் செய்ய விரும்பும் அடியார்கள் ஆலய நிர்வாகசபையினருடன் தொடர்பு கொள்ளவும்.
உபயம் – kr. 350,-

26.07.2014 சனிக்கிழமை – ஆடி அமாவாசை 
இன்றைய தினத்தில்; பிதிர்த்தர்ப்பணம் மற்றும் அர்ச்சனைகள் செய்வதற்காக ஆலயம் பகல் 11.30 மணி தொடக்கம் 02.00 மணி வரை திறந்திருக்கும்.
பகல் 12:00 மணிக்கு விசேட பூசை

 

 29.07.2014 செவ்வாய்க்கிழமை – 2ம் ஆடிச்செவ்வாய் 
இன்றைய தினத்தில் கருமாரியம்மனிற்கு உருத்திராபிஷேகம் செய்ய விரும்பும் அடியார்கள் ஆலய நிர்வாகசபையினருடன் தொடர்பு கொள்ளவும்.
உபயம் – kr. 350,-
 

30.07.2014 புதன்கிழமை – ஆடிப்பூரம், சதுர்த்தி விரதம்


இன்று பகல் கருமாரியம்மனிற்கு ஸ்நபன அபிஷேகமும், விநாயகப்பெருமானிற்கு உருத்திராபிஷேகமும்; நடைபெற்று, மாலையில் விசேட பூசை தீபாராதனைகளும் விநாயகப்பெருமான், அம்மன் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்
பகல் 10:00 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம்
பகல் 12:00 மணிக்கு பூசை ஆரம்பம்

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம் 
மாலை 7:45 மணிக்கு விநாயகப்பெருமான்இ அம்மன் வீதியுலா
உபயம் ஆடிப்பூரம் – kr. 1.000,-
உபயம் சதுர்த்தி – kr. 350,-

 


உபயம் எடுக்க விரும்பும் அடியார்கள் துஷ்யந்தி குணபாலா(தொலைபேசி இல. 410 11 114) அவர்களுடன் தொடர்பு கொள்ளவும்.

நிர்வாகசபை
பேர்கன் இந்து சபா
 

Last Updated on Thursday, 19 June 2014 08:26
 

Add comment


Security code
Refresh