10 ம் ஆண்டு ஜயவருட அலங்கார உற்சவப் பக்திப் பெருவிழா விஞ்ஞாபனம் PDF Print E-mail
Written by Styret   
Wednesday, 04 June 2014 09:41

மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம

ஸ்ரீ கணபதி துணை 

திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்

பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும்

ஆதலால் வானோரும் ஆனைமுகத்தானை

காதலால் கூப்புவர் தம்கை

 

மலைகளும் குன்றுகளும் அருவிகளும் ஒளிரும் வான்மழையும் பனிமழையும் ஒருங்கிணையப் பொழியும் நள்ளிரவு சூரிய நோர்வே தேசத்து பேர்கன் மாநகர்தனில் அமர்ந்து

அருள்பாலிக்கும் ஏழுமலை ஸ்ரீ ஆனந்தசித்தி விநாயகப்பெருமான் சன்னிதான 10 ம் ஆண்டு ஜயவருட அலங்கார உற்சவப் பக்திப் பெருவிழா விஞ்ஞாபனம்

நிகழும் மங்களகரமான ஜயவருடம் நம்பிக்கையோடு தனைநாடி வரும் அடியவர்க்கு தும்பிக்கையானாம் ஏழுமலை சூழ் ஸ்ரீ ஆனந்தசித்தி விநாயகப்பெருமானின் வரம் அருள்தர எல்லோரும் கரம்பிடித்து ஐயவருடம் உத்தராயண வைகாசி மாத 23 ம் நாள் (06.06.2014) வளா;பிறை நவமி சித்தயோகமும் உத்தரம் நட்ச்சத்திரமும் கூடிய சுப மங்களநாளில் அலங்கார உற்சவப் பக்திப்பெருவிழா நடைபெற இறையருள் கூடியுள்ளது.

கணபதி வரம்பெற அனைவரையூம் சன்னிதானத்திற்கு பெரும் திரளாக வருகைதந்து சகல நலனும் பெற்றேகும் வண்ணம் வேண்டுகிறோம்.

 

உற்சவ ஆரம்பம்: 06.06.2014 வெள்ளிக்கிழமை

உற்சவ பூர்த்தி: 17.06.2014 செவ்வாய்க்கிழமை

 

அபிசேக பூசைகிரியாகால விபரம்

 

 

 

 05.06.14 வியாழக்கிழமை

 

மாலை 6.00 மணிக்கு விநாயகவழிபாடு, அநுக்ஞை, கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி
மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்

 

06.06.14 வெள்ளிக்கிழமை – 1 ம் திருவிழா

 

மாலை 5:30 மணிக்கு சங்கற்பம், விநாயகப்பெருமானிற்கு விசேட அபிசேகம்
மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்
மாலை 7:45 மணிக்கு வசந்தமண்டப விசேட பூசை, விநாயகப்பெருமான் வீதியுலா

 

07.06.14 சனிக்கிழமை – 2 ம் திருவிழா

 

மாலை 5:30 மணிக்கு சங்கற்பம், விநாயகப்பெருமானிற்கு விசேட அபிசேகம்

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்

மாலை 7:45 மணிக்கு வசந்தமண்டப விசேட பூசை விநாயகப்பெருமான் வீதியுலா

 

08.06.14 ஞாயிற்றுக்கிழமை – 3 ம் திருவிழா

 

மாலை 5:30 மணிக்கு சங்கற்பம், விநாயகப்பெருமானிற்கு விசேட அபிசேகம்

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்

மாலை 7:45 மணிக்கு வசந்தமண்டப விசேட பூசை, விநாயகப்பெருமான் வீதியுலா

 

09.06.14 திங்கட்;கிழமை – 4 ம் திருவிழா

 

மாலை 5:30 மணிக்கு சங்கற்பம், விநாயகப்பெருமானிற்கு விசேட அபிசேகம்

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்

மாலை 7:45 மணிக்கு வசந்தமண்டப விசேட பூசை, விநாயகப்பெருமான் வீதியுலா

 

10.06.14 செவ்வாய்க்கிழமை – 5 ம் திருவிழா, வைகாசி விசாகம்

 

மாலை 5:30 மணிக்கு சங்கற்பம்இ விநாயகப்பெருமான் முருகப்பெருமான் வள்ளி தெய்வயானைக்கு விசேட அபிசேகம்

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்

மாலை 7:45 மணிக்கு வசந்தமண்டப விசேட பூசை விநாயகப்பெருமான் முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராய் வீதியுலா

 

11.06.14 புதன்கிழமை – 6 ம் திருவிழா

 

மாலை 5:30 மணிக்கு சங்கற்பம், விநாயகப்பெருமானிற்கு விசேட அபிசேகம்

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்

மாலை 7:45 மணிக்கு வசந்தமண்டப விசேட பூசை, விநாயகப்பெருமான் வீதியுலா

 

12.06.14 வியாழக்கிழமை – 7 ம் திருவிழா, பூரணை விரதம் தீப பூசை

 

மாலை 5:30 மணிக்கு சங்கற்பம், விநாயகப்பெருமான் மீனாட்சியம்மன் கருமாரியம்மனிற்கு விசேட அபிசேகம்

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்

மாலை 7:45 மணிக்கு வசந்தமண்டப விசேட பூசை, தீப பூசை விநாயகப்பெருமான் அம்மன் வீதியுலா

 

13.06.14 வெள்ளிக்கிழமை - சப்பறத்திருவிழா

 

மாலை 5:30 மணிக்கு சங்கற்பம், விநாயகப்பெருமானிற்கு விசேட அபிசேகம்

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்

மாலை 7:45 மணிக்கு வசந்தமண்டப விசேட பூசை, விநாயகப்பெருமான் வீதியுலா

 

14.06.14 சனிக்கிழமை - தேர்த்திருவிழா

 

காலை 8:30 மணிக்கு சங்கற்பம், விநாயகப்பெருமானுக்கு விசேட அஷ்டோத்திர சங்காபிஷேகம் விசேட திரவிய ஹோமம்

காலை 10:15 மணிக்கு பூசை ஆரம்பம்

காலை 10:45 மணிக்கு வசந்தமண்டப விசேட பூசை, வேதபாராயணம் திருமுறை ஓதல்

காலை 11:45 மணிக்கு தேர் வீதிவலம், பிராச்சித்த அபிசேகம்

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்

மாலை 7:45 மணிக்கு வசந்தமண்டப விசேட பூசை விநாயகப்பெருமான் வீதியுலா

 

 15.06.14 ஞாயிற்றுக்கிழமை - தீர்த்தத்திருவிழா, சங்கடகர சதுர்த்தி 

  

காலை 8:30 மணிக்கு சங்கற்பம், விநாயகப்பெருமானுக்கு விசேட அபிசேகம்

காலை 10:00 மணிக்கு பூசை ஆரம்பம்

காலை 10:30 மணிக்கு வசந்தமண்டப விசேட பூசை

காலை 11:30 மணிக்கு தீர்த்த உற்சவவிழா, சுவாமி வீதியுலா

  

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்

மாலை 7:45 மணிக்கு வசந்தமண்டப விசேட பூசை, விநாயகப்பெருமான் வீதியுலா, ஆச்சாரியர் உற்சவம்

 

 

  16.06.14 திங்கட்கிழமை - பூங்காவனம்  

 

மாலை 5:30 மணிக்கு சங்கற்பம், விநாயகப்பெருமானுக்கு விசேட அபிசேகம்;

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்

மாலை 7:45 மணிக்கு வசந்த மண்டப விசேட பூசை, ஊஞ்சல்விழா, சுவாமி வீதியுலா

 

 

 17.06.14 செவ்வாய்க்கிழமை வைரவர் சுவாமிமடை 

 

மாலை 6:00 மணிக்கு வைரவருக்கு அபிசேகம்

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்

 

 

உபயம் திருவிழா: kr. 1500,-

உபயம் வைரவர் மடை: kr. 400,-

 

 

இவ்விழாவை ஆலய பிரதமகுரு சிவாஹம சேகரர் சிவபிரம்மஸ்ரீ பாலசுப்பிரமணிய குருக்கள் அவர்களும் உதவிக்குரு சிவாச்சாரியர் திலகம் சிவஸ்ரீ நாகரட்ண குகேந்திரக் குருக்கள் அவர்களும் சேர்ந்து சிறப்பாக நடாத்துவார்கள்.

 

 

விழாக்காலங்களில் கலைநிகழ்ச்சிகள் இடம்பெறும்

குறிப்பு: அபிசேகங்கள் பூசைகள் அனைத்தும் குறிப்பிட்ட நேரத்துக்கு ஆரம்பிக்கும் என்பதை அடியார்களிற்கு அறியத் தருகின்றோம்.

சுபமங்களம்.

 

அனைவரும் வருக திருவருள் பெறுக

 

உபயகாரர்கள் - ஆலய நிர்வாக சபையினர்

 

 

Last Updated on Tuesday, 07 July 2015 11:48
 

Add comment


Security code
Refresh