-விசேட நாட்கள் 01.06.2014 – 30.06.2014 PDF Print E-mail
Written by பேர்கன் இந்து சபா   
Wednesday, 30 April 2014 09:39

விசேட நாட்கள் 01.06.2014 – 30.06.2014


01.06.14 ஞாயிற்றுக்கிழமை – சதுர்த்தி விரதம்
 
இன்றைய தினத்தில் விநாயகருக்கு அபிசேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  
இரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா
உபயம் – kr. 350,-


06.06.14 வெள்ளிக்கிழமை – அலங்கார உற்சவ ஆரம்பம்
விபரங்களிற்கு அலங்கார உற்சவ விஞ்ஞாபனத்தைப் பத்திரிகையைப் பார்க்கவும்.

1 ம் திருவிழா
உபயம் – kr. 1500,-

07.06.14 சனிக்கிழமை – 2 ம் திருவிழா
உபயம் திருவிழா – kr. 1500,-

08.06.14 ஞாயிற்றுக்கிழமை – 3 ம் திருவிழா
 
09.06.14 திங்கட்கிழமை – 4 ம் திருவிழா 
உபயம் – kr. 1500,-


10.06.14 செவ்வாய்க்கிழமை – 5 ம் திருவிழா, வைகாசி விசாகம்

இன்றைய தினத்தில் வழமைபோல் அலங்கார உற்சவ பூசைகளும், வைகாசி விசாகத்தையொட்டி முருகன் வள்ளி தெய்வயானைக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.
உபயம் – kr. 1500,-
உபயம் வைகாசி விசாகம் – kr. 350,-


11.06.14 புதன்கிழமை – 6 ம் திருவிழா,

உபயம் – kr. 1500,-


12.06.14 வியாழக்கிழமை – 7 ம் திருவிழா பூரணை விரதம்
தீப பூசை

இன்றைய தினத்தில் வழமைபோல் அலங்கார உற்சவ பூசைகளும், பூரணையையொட்டி கருமாரியம்மனிற்கும் மீனாட்சியம்மனிற்கும்   உருத்ராபிஷேகத்துடன் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்றுஇ விளக்கு பூயையும் அம்மன் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

உபயம் திருவிழா – kr. 1500,-
உபயம் பூரணை விரதம் – kr. 350,-
 

13.06.14 வெள்ளிக்கிழமை – சப்பறம்
உபயம் திருவிழா – kr. 1500,-

14.06.14 சனிக்கிழமை – தேர்த்திருவிழா
உபயம் – kr. 1500,-

15.06.14 ஞாயிற்றுக்கிழமை – தீர்த்தத்திருவிழா, சங்கடகரசதுர்த்தி
உபயம் – kr. 1500,-
உபயம் சங்கடகரசதுர்த்தி விரதம் – kr. 350,-

16.06.14 திங்கட்கிழமை –  பூங்காவனம்
உபயம் – kr. 1500,-

17.06.14 செவ்வாய்க்கிழமை –  வைரவர் மடை
உபயம் – kr. 400,-

 

24.06.14 செவ்வாய்க்கிழமை – கார்த்திகை விரதம்

இன்றைய தினத்தில் முருகன் வள்ளி தெய்வயானைக்கு அபிசேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்றுஇ முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும் 
இரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா
உபயம் – kr. 350,-

 

உபயம் எடுக்க விரும்பும் அடியார்கள் துஷ்யந்தி குணபாலா(தொலைபேசி இல. 410 11 114) அவர்களுடன் தொடர்பு கொள்ளவும்.

நிர்வாகசபை
பேர்கன் இந்து சபா
 

 

Add comment


Security code
Refresh