விசேட நாட்கள் 01.03.2014 – 31.03.2014 PDF Print E-mail
Written by Styret.   
Tuesday, 25 February 2014 12:31

விசேட நாட்கள் 01.03.2014 – 31.03.2014

 

04.03.2014 செவ்வாய்க்கிழமை – சதுர்த்தி விரதம்


இன்றைய தினத்தில் விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, விநாயகர் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்  
இரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா
உபயம் – kr. 350,-

 

 

 

06.03.2014 வியாழக்கிழமை – கார்த்திகை விரதம்


இன்றைய தினத்தில் முருகன் வள்ளி தெய்வயானைக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம் 
மாலை 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா
உபயம் –  kr. 350,-

 

 

16.03.2014இ ஞாயிற்றுக்கிழமை – பங்குனி உத்தரம், பூரணை விரதம்

இன்றைய தினத்தில் சிவலிங்கம் கருமாரியம்மன் மீனாட்சியம்மனிற்கு உருத்ராபிஷேமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, அம்மன் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்
இரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா
உபயம் –  kr. 350,-

 

19.03.2014 புதன்கிழமை – சங்கடகர சதுர்த்தி


இன்றைய தினத்தில் விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்
உபயம் – kr. 350,-


17, 24 மற்றும் 31 ஆகிய தினங்கள் பங்குனித்திங்களாகும். விரும்பும் அடியார்கள் நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு ஸ்ரீ கருமாரி அம்மனிற்க்கான விஷேட பூசைகளை பதிவு செய்து கொள்ளலாம்.

உபயம் எடுக்க விரும்பும் அடியார்கள் துஷ்யந்தி குணபாலா(தொலைபேசி இல. 410 11 114) அவர்களுடன் தொடர்பு கொள்ளவும்.

பரிபாலன சபையினர்
பேர்கன் இந்து சபை

Last Updated on Thursday, 10 April 2014 17:23
 

Add comment


Security code
Refresh