இந்துசமய பண்ணிசைப் போட்டி - 2014

                இந்துசமய பண்ணிசைப் போட்டி - 2014

 

எமது இந்து சிறார்களின் திருமுறை, பண்ணிசை திறனை ஊக்குவிக்கும் நோக்குடன் "மஹா சிவராத்திரி" தினத்தன்று சிறார்களுக்கான போட்டி ஒன்று பேர்கன் இந்து சபையினரால் ஒழுங்கு செய்யப்படவுள்ளது.

இடம்: Damsgård skole, Laksevåg

காலம்: 25.02.2014, மாலை 0500 மணிக்கு

விண்ணப்ப முடிவுத்திகதி: 20.02.2014

 

 

 

 

 

போட்டியாளர்களின்

பிரிவு

 

ஆண்டு

 

போட்டி விடயம்

 

1

மழலைப்பிரிவு

2010 - 2008

தேவாரம்

 

     2

 

கீழ்ப்பிரிவு

2007-2005

 

தேவாரம்,  திருப்புகழ்

 

 

3

 

மத்தியபிரிவு 01

 

2004-2003

தேவாரம், திருவாசகம், திருப்புகழ்

 

 

4

 

மத்தியபிரிவு 02

2002-2001

தேவாரம், திருவாசகம், திருப்புகழ்

 

 

5

 

மேற்பிரிவு

2000-1998

தேவாரம், திருவாசகம், திருப்புகழ்

 

 

6

 

அதிமேற்பிரிவு

1997 ஆம் ஆண்டிற்க்கு  கீழ்ப்பட்டோர்

தேவாரம், திருவாசகம், திருப்புராணம், திருப்புகழ்

 

போட்டி விதிமுறைகள்:

1.     ஆண்கள், பெண்கள் என இரு பிரிவாக போட்டிகள் நடைபெறும்.

2.     தேவாரம் பண்ணுடன் பாடவேண்டும்

3.     திருவாசகம் மோஹன இராகத்தில் அல்லது விருத்தமாக

பாடுவது விரும்பத்தக்கது.

4.     திருப்புராணம் மத்தியமாவதி இராகத்தில் அமைந்திருத்தல் நல்லது.

5.     திருப்புகழ் விரும்பிய இராகத்தில் பாடலாம். நான்கு அல்லது எட்டு வரிகளைக்கொண்ட சிறிய திருப்புகளாக தேர்ந்து எடுத்தல் நன்று.

 

குறிப்பு:

பிள்ளைகளை ஊக்குவிக்கும் நோக்குடன் பங்கு பற்றிய அனைவருக்கும் 27.02.2014 சிவராத்திரி தினத்தன்று மாலை 0700 பூசையின் பின்னர் சான்றிதள்களும் பரிசில்களும் வழங்கப்படும்.

 

தயவுசெய்து, பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் உங்களது பிள்ளைகளை ஊக்குவித்து போட்டிகளில் பங்கு கொள்ளச் செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கின்றோம்.

 

அறிவித்தல்:

மஹாசிவராத்திரியை முன்னிட்டு அத்தினம் இரவு ஆலயத்தில் நான்கு சாம பூசைகள் நடைபெறும். அத்துடன், கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளது. கலைநிகழ்ச்சிகளில் பங்குபெற விரும்புவோர் 22.02.2014 இற்கு முன்னர் நிர்வாகத்துடன் தொடர்பு கொள்ளவும்.

 

தொடர்புகளுக்கு:

துஷ்யந்தி குணபாலா: 410 11 114

சாந்தகுமாரன் முத்தையா: 53 50 58 75

 

அனைவரையும் ஆலயத்திற்கு வருகை தந்து எம்பெருமான் தினத்தை சிறப்புற செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

 

 

விண்ணப்பபடிவம்- இந்துசமய பண்ணிசைப் போட்டி-2014

 

 

 

 

 

 

 

 

 

முழுப்பெயர்(தமிழ்):___________________________________________

 

முழுப்பெயர்(ஆங்கிலம்):________________________________________

 

பிறந்த திகதி:_____________________________________________________

 

தொலைபேசி இல.:________________________________________________

Add comment


Security code
Refresh