"போஸ்க" சிரமதானம் PDF Print E-mail
Written by Styret.   
Monday, 20 January 2014 10:28

"போஸ்க" சிரமதானம்


வழமைபோல் போஸ்க-2014 இலும் சிரமதானம் நடைபெறும். இம்முறை, ஆலயத்திற்க்கு சாயம் இட நிர்வாகத்தினர் உத்தேசித்துள்ளனர். மற்ற இதர வேலைகளும் வழமைபோல் இடம்பெறும்.


சாயம் கொள்வனவு செய்யும் பொருட்டு, நிதிசேகரிப்பு திட்டம் ஓன்று நடைபெறவுள்ளது. நிதி தர விரும்புவோர், ஆலயத்தில் இடப்பட்டிருக்கும் பட்டியலில் தங்களின் பெயர், நிதிதொகையினை பதிவுசெய்யலாம். இல்லாவிடில், நிர்வகசபையினரிடம் தொடர்பு கொள்ளவும்.


தொடர்புகளுக்கு:
லோகேஸ்வரன்: 903 63 347

Last Updated on Thursday, 10 April 2014 17:23
 

Add comment


Security code
Refresh