-விசேட நாட்கள் 01.02.2014– 28.02.2014 PDF Print E-mail
Written by நிர்வாகசபை   
Monday, 20 January 2014 09:03

விசேட நாட்கள் 01.02.2014– 28.02.2014

 

 

 

 

02.02.2014 ஞாயிற்றுக்கிழமைசதுர்த்தி விரதம்  

 

இன்றைய தினத்தில் விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

 

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்   

மாலை 7:45 மணிக்கு விநாயகப்பெருமான் வீதியுலா

உபயம் – kr. 350,-

 

07.02.2014 வெள்ளிக்கிழமைகார்த்திகை விரதம்

 

இன்றைய தினத்தில் முருகன் வள்ளி தெய்வயானைக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராய்

வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

 

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்  

மாலை 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா

உபயம்kr. 350,-

 

 

13.02.2014 வியாழக்கிழமைநடேசரபிஷேகம்

 

இன்றைய தினத்தில் நடேசருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

 

   பூசை நேரம் பற்றிய விபரங்கள்   

 

மாலை 5:45 மணிக்கு அபிசேகம்

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்  

உபயம்kr. 350,-

 

 

14.02.2014 வெள்ளிக்கிழமைபூரணை விரதம்  

 

இன்றைய தினத்தில் கருமாரியம்மன் மீனாட்சியம்மனிற்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, அம்மன் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

 

மாலை 5:15 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்

மாலை 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா

உபயம் பூரணை விரதம்kr. 350,-

 

 

15.02.2014 சனிக்கிழமைமாசி மகம்

 

இன்று பகல் கருமாரியம்மனிற்கு ஸ்நபன அபிஷேகமும்இ விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, அம்மன் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

 

பகல் 10:00 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்

பகல் 12:00 மணிக்கு பூசை ஆரம்பம்

 

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்

மாலை 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா

உபயம் மாசி மகம் - KR. 1.000,-

 

18.02.2014 செவ்வாய்க்கிழமைசங்கடகர சதுர்த்தி  

 

இன்றைய தினத்தில் விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

 

மாலை 6:15 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்

மாலை 7:30 மணிக்கு பூசை ஆரம்பம்

உபயம் – kr. 350,-

 

27.02.2014 வியாழக்கிழமைமகா சிவராத்திரி விரதம்  

 

இன்றிரவு நான்கு சாமங்களும் சிவனுக்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசைகளும் நடைபெறும்.

 

மாலை 7:00 மணிக்கு முதலாம் சாம பூசை மற்றும் நித்திய பூசைகள் நடைபெறும்

இரவு 09:00 மணிக்கு இரண்டாம் சாம பூசை

நள்ளிரவு 12:00 மணிக்கு மூன்றாம் சாம பூசை (லிங்கோற்பவர் பூசை)

அதிகாலை 04:00 மணிக்கு நான்காம் சாம பூசை

உபயம் (ஒரு சாமப் பூசைக்கு) –  kr. 350,-

 

 

உபயம் எடுக்க விரும்பும் அடியார்கள் துஷ்யந்தி குணபாலா(தொலைபேசி இல. 410 11 114) அவர்களுடன் தொடர்பு கொள்ளவும்.

 

நிர்வாகசபை

பேர்கன் இந்து சபா

 

 

 

 

 

Last Updated on Wednesday, 05 March 2014 12:08
 

Add comment


Security code
Refresh