விசேட நாட்கள் 01.01.2014 – 31.01.2014 PDF Print E-mail
Written by பேர்கன் இந்து சபா   
Friday, 03 January 2014 07:51

விசேட நாட்கள் 01.01.2014 – 31.01.2014

 

04.01.2014 சனிக்கிழமை – சதுர்த்தி விரதம் 


இன்றைய தினத்தில் விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று விநாயகர்  வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.
 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  
மாலை 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா
உபயம் –  kr. 350,-


11.01.2014 சனிக்கிழமை  

– வைகுண்ட ஏகாதசி விரதம்

இன்று பகல் நாராயணனுக்கு ஸ்நபன அபிஷேகம் நடைபெற்று மாலை விசேட பூசை தீபாராதனைகளுடன் நாராயணன் வீதியுலா வரும் காட்சி நடைபெறும்.  


பூசை நேரம் பற்றிய விபரங்கள்
பகல் 10:00 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம்
பகல் 12:00 மணிக்கு பூசை ஆரம்பம்
மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம் 
மாலை 7:45 மணிக்கு நாராயணன் வீதியுலா
உபயம் –  kr. 1.000,-

– கார்த்திகை விரதம்

இன்றைய தினம் முருகன் வள்ளி தெய்வயானைக்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்


மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம்
மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும் 
மாலை 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா
உபயம் –  kr. 350,-

 

14.01.2014 செவ்வாய்க்கிழமை – தைப்பொங்கல்


இன்றைய தினம் பகலில் பொங்கலும் விசேட பூசைகளும் மாலையில் விசேட பூசைகளும் நடைபெறும். 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்
பகல் 10:00 மணிக்கு பொங்கல்
பகல் 12:00 மணிக்கு பூசை ஆரம்பம்
மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம் 


 

15.01.2014 புதன்கிழமை பூரணை விரதம்
 
இன்றைய தினத்தில் கருமாரியம்மனிற்கும் மீனாட்சியம்மனிற்கும்   உருத்ராபிஷேகத்துடன் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று அம்மன்
வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:15 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடா;ந்து அபிசேகம்
மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்
மாலை 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா
உபயம் –  kr. 350,-

 

16.01.2013 வியாழக்கிழமை – தைப்பூசம்


இன்று பகல் முருகன் வள்ளி தெய்வயானைக்கு ஸ்நபன அபிஷேகம் நடைபெற்றுஇ மாலை விசேட பூசை தீபாராதனைகளுடன் முருகன் வள்ளி தெய்வயானை சமேதராய் வீதியுலாவரும் காட்சி நடைபெறும்.  


பூசை நேரம் பற்றிய விபரங்கள்


பகல் 10:00 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
பகல் 12:00 மணிக்கு பூசை ஆரம்பம்
மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்
மாலை 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா
உபயம் –  kr. 1.000,-

 

19.01.2014 ஞாயிற்றுக்கிழமை – சங்கடகர சதுர்த்தி 


இன்றைய தினத்தில் விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.
 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:45 மணிக்கு சங்கல்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம்
மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம் 
உபயம் – kr. 350,-

 


உபயம் எடுக்க விரும்பும் அடியார்கள் துஷ்யந்தி குணபாலா(தொலைபேசி இல. 410 11 114) அவா;களுடன் தொடர்பு கொள்ளவும்.
 
பேர்கன் இந்து சபா

 

Add comment


Security code
Refresh