-சிரமதான அழைப்பிதழ் / Invitasjon til dugnad

 

அன்புடையீர்,

எதிர்வரும் 26.12.2013 வியாழக்கிழமை அன்று ஸ்ரீ ஏழுமலை ஆனந்த சித்தி விநாயகர் ஆலயத்தில் சிரமதான பணியை மேற்கொள்ள நிர்வாக சபையினர் முடிவு எடுத்துள்ளனர்.

 

நேரம்: 1000 -1600, வியாழன் 26.12.2013.

 

முக்கிய பணிகளாக பின்வருபவைகள் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளன:

ü       தீப விளக்குகள் துளக்கப்படுதல்

ü       குத்துவிளக்குகள் துளக்கப்படுதல்

ü       மடபள்ளி சுத்தம் செய்தல்

 

சிரமதானத்தில் பங்கு கொள்ளுமாறு அனைத்து அடியார்களும் நிர்வாக சபையினரால் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

சிற்றுண்டி இடைவேளைகளும் மதிய உணவும் ஆலயத்தில் ஒழுங்கு செய்யப்படும்.

 

 நன்றி

 

நிர்வாக சபையினர்

பேர்கன் இந்து சபையினர்

Invitasjon til dugnad

Det inviteres herved til dugnad i templet. Styret ber Deres støtte og hjelp for å gjennomføre denne dugnaden.  

 

Sted

Eelumalai Sri Aanantha Sithi Vinayagar kovil

 

Tid

Torsdag 26. desember 2013 mellom kl. 10.00 til 16.00

 

Oppgaver

ü    Rengjøring av ”vilakku”

ü    Rydding av felles areal

 

For ytterligere opplysninger, vennligst ta kontakt med Shanthakumaran Mittiah, 53 50 58 75/415 14 341.

 

For å holde litt sosialt blir det tildelt lunsj rundt 1300-tiden av styret.

 

Vel møtt og vi håper så mange som mulig har anledning til å stille.

 

Styret

Bergen Hindu Sabha

Add comment


Security code
Refresh