-திருவாசகம் முற்று ஓதுதல் PDF Print E-mail
Written by நிர்வாகசபை   
Friday, 13 December 2013 08:45

திருவாசகம் முற்று ஓதுதல்


அன்புடையீர்

சனிக்கிழமை 14.12.13 அன்று ஆலயத்தில் திருவாசகப்பதிகம் முற்றுமுழுவதுமாக பாராயணம் செய்வதற்கு இறை அருள் கூடி வந்துள்ளது.


இந்நிகழ்வானதுஇ காலை 0800 அளவில் ஆலயக்குருக்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டு அனைத்து(51) பதிகங்களும் படித்து முற்றுரும்.


மாணிக்கவாசகர் அருளிச்செய்த இந்த அரும்பெரும் படைப்பை படிப்பவர்களும் கேட்பவர்களும் பெரும்பயன் அடைவார்கள் என்பதனால் அடியார்களின் வருகை பெருமளவில் எதிர்பார்க்கப்படுகின்றது.

 

குறிப்பு:


அதிகாலை 0500-மணிக்கு திருவெம்பாவை ஆரம்பிக்கும்

.
காலை 0800-மணிக்கு திருவாசகம் ஆரம்பம்.
 

மதியம் 1200-மணிக்கு பூசை.
 

மதிய பூசையினை(1200-மணி) அடுத்து ஆகாரம் வழங்கப்படும்.
 

தொடர்ந்து திருவாசகம் வாசிக்கப்படும்.


மாலை 1900-மணிக்;கு பூசை.

 


நிர்வாகசபை
பேர்கன் இந்து சபா

Last Updated on Friday, 13 December 2013 08:48
 

Add comment


Security code
Refresh