விசேட நாட்கள் 01.12.2013 – 31.12.2013 PDF Print E-mail
Written by பேர்கன் இந்து சபா   
Friday, 29 November 2013 13:01


விசேட நாட்கள் 01.12.2013 – 31.12.2013

 
05.12.2013 வியாழக்கிழமை – சதுர்த்தி விரதம் 


இன்றைய தினத்தில் விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, விநாயகர் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடா;ந்து அபிசேகம் நடைபெறும்
இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  
இரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா
உபயம் – kr. 350,-

 

07.12.2013 சனிக்கிழமை – விநாயகர் சஷ்டி விரதம் - பெருங்கதை பூர்த்தி


திருவெம்பாவை பூசை - 09.12.2013 தொடக்கம் 18.12.13 வரை


திருவெம்பாவை நாட்களில் அதிகாலை 04.45 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி பாடப்பட்டு  அதிகாலை 05.00 மணிக்கு பூசைகள் ஆரம்பமாகும்.

 

14.12.2013 சனிக்கிழமை – கார்த்திகை விரதம்


இன்றைய தினம் முருகன் வள்ளி தெய்வயானைக்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடா;ந்து அபிசேகம் நடைபெறும்
இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும் 
இரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா
உபயம் – kr. 350,-

 

16.12.2013 திங்கட்கிழமை – பூரணை விரதம்;


இன்றைய தினத்தில் கருமாரியம்மன் மீனாட்சியம்மனிற்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று அம்மன் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்


மாலை 5:30 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்
இரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா
உபயம் பூரணை விரதம் – kr. 350,-

 

18.12.2013 புதன்கிழமை – திருவெம்பாவை பூர்த்தி நடேசர் ஆருத்ரா தரிசனம் 


திருவெம்பாவையின் இறுதி நாளான இன்று அதிகாலையில் நடேசருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று நடேசர்
வீதியூலா வரும் காட்சியும்; நடைபெறும்.


அதிகாலை 5:00 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடா;ந்து அபிசேகம் நடைபெறும்
அதிகாலை 5:45 மணிக்கு பூசை ஆரம்பம்
உபயம் – kr. 350,-

 

20.12.2013வெள்ளிக்கிழமை – சங்கடகர சதுர்த்தி 


இன்றைய தினத்தில் விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்


மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடா;ந்து அபிசேகம் நடைபெறும்
இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பம் 
உபயம் – KR. 350,-

உபயம் எடுக்க விரும்பும் அடியார்கள் துஷ்யந்தி குணபாலா(தொலைபேசி இல. 410 11 114  அவர்களுடன் தொடர்பு கொள்ளயவும்.

பரிபாலன சபையினர்
பேர்கன் இந்து சபா

Last Updated on Monday, 09 December 2013 08:10
 

Add comment


Security code
Refresh