மாவீரர்களை நினைவுகூறும் விசேட பூசை வழிபாடு

போரின் போது உயிரிழந்த பல்லாயிரக்கணக்கான மாவீரர்களை நினைவுகூறும் விசேட பூசை வழிபாடு  

 

இலங்கையில் நடைபெற்ற போரின் போது உயிரிழந்த பல்லாயிரக்கணக்கான மாவீரர்களை நினைவுகூறும்

முகமாக பேர்கன் இந்து சபாவினால் விசேட பூசை வழிபாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைவரையும் இவ்வழிபாட்டில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். 

 

இடம்;: ஏழுமலை ஸ்ரீ ஆனந்த சித்திவிநாயகார் ஆலயம்

 

காலம்: கார்த்திகை 22 வெள்ளிக்கிழமை மாலை 19.00 மணி

 

நிர்வாகசபை

பேர்கன் இந்துசபா

Add comment


Security code
Refresh