விஷேட நாட்கள் 01.11.2013 – 30.11.2013

விஷேட நாட்கள் 01.11.2013 – 30.11.2013

 

01.11.2013 வெள்ளிக்கிழமை – 3ஆம் ஐப்பசி வெள்ளி


பூசை நேரம் பற்றிய விபரங்கள்

பகல் 12:00 மணிக்கு பூசை ஆரம்பம்
இரவு  7:30 மணிக்கு பூசை ஆரம்பம் 

 

02.11.2013 சனிக்கிழமை – தீபாவளிப்பண்டிகை

இன்று பகல் நாராயணனுக்கு ஸ்நபன அபிஷேகம் நடைபெற்று மாலை விசேட பூசை தீபாராதனைகளுடன் நாராயணன் வீதியுலா வரும் காட்சி நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்

பகல் 10:00 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
பகல் 12:00 மணிக்கு பூசை ஆரம்பம்

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பம் 
இரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா


உபயம் –  kr. 1.000,-

 

03.11.2013 ஞாயிற்றுக்கிழமை – கேதாரகௌரி விரதம் முடிவு

பூசை நேரம் பற்றிய விபரங்கள்
இரவு  7:00 மணிக்கு பூசை ஆரம்பம்.
காப்பு –  kr. 101,-   (அர்ச்சனைத்தட்டு இதற்க்குள் அடங்கும்)

 

04.11.2013 தொடக்கம் 08.11.2013 வரை கந்தசஷ்டி விரதம்: 

கந்தசஷ்டி விரத நாட்களில் முருகனுக்கு நாளாந்தம் உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.
 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:30 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பம் 
 

உபயம் (04.11.13 – 07.11.13) –  kr. 350,-


06.11.2013 புதன்கிழமை – சதுர்த்தி விரதம்; 


இன்றைய தினத்தில் விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி நடைபெறும்.
 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:30 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும் 
இரவு  7:30 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  
இரவு  8:15 மணிக்கு சுவாமி வீதியுலா
உபயம் சதுர்த்தி – kr. 350,-

 

08.11.2013 வெள்ளிக்கிழமை – சூரன் போர்


இன்றைய தினத்தில் முருகனுக்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று அதன் பின்பு சூரன்போர் நடைபெறும்.
 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:30 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம்; நடைபெறும்
இரவு  7:00 மணிக்கு பூசை ஆரம்பம்
இரவு  8:00 மணிக்கு சூரன்போர்  அதன்பின் அபிசேகம்; 
உபயம் – kr. 500,-

 

09.11.2013 சனிக்கிழமை – திருக்கல்யாணம்


இன்றைய தினத்தில் முருகன் வள்ளி தெய்வயானைக்கு உருத்ராபிஷேகம் விசேடபூசை தீபாராதனைகள் திருக்கல்யாணம் நடைபெற்றபின் முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சி மற்றும் ஊஞ்சல் பாடலுடன் திருவூஞ்சல் காட்சியும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:30 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
இரவு  7:00 மணிக்கு பூசை ஆரம்பம்
இரவு  7:45 மணிக்கு திருக்கல்யாணம் வீதியுலா திருவூஞ்சல்
உபயம் –  kr. 500,-

 

15.11.2013 வெள்ளிக்கிழமை – ஐப்பசி கடைசி வெள்ளி

பூசை நேரம் பற்றிய விபரங்கள்
பகல் 12:00 மணிக்கு பூசை ஆரம்பம்
இரவு  7:30 மணிக்கு பூசை ஆரம்பம்

 

17.11.2013 ஞாயிற்றுக்கிழமை – பூரணை விரதம் திருக்கார்த்திகை விரதம்; சர்வாலய தீபம்


இன்றைய தினம் முருகன் வள்ளி தெய்வயானை அவர்களுடன் கருமாரியம்மனிற்கும் மீனாட்சியம்மனிற்கும் உருத்ராபிஷேகம் நடைபெற்று விஷேட பூசை தீபாராதனைகள் காட்டப்படும். பின்னர்  அம்மனுடன் முருகப்பெருமான்இ வள்ளி தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும்   நடைபெறும்.

 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:00 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும்
இரவு  7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும் 
இரவு  7:45 மணிக்கு சுவாமி வீதியுலா
உபயம் - பூரணை –      kr. 350,-
உபயம் - திருக்கார்த்திகை –  kr. 350,-


 

18.11.2013 தொடக்கம் 07.12.2013 வரை விநாயகர் பெருங்கதை விரதம்
விநாயகர் விரத நாட்களில் விநாயகரிற்கு நாளாந்தம் உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.
 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
இரவூ 7:00 மணிக்கு பூசை ஆரம்பம் - வெள்ளிக்கிழமைகளில் 7:30 மணிக்கு.
உபயம் –  kr. 350,-

 

21.11.2013 வியாழக்கிழமை – சங்கடஹர சதுர்த்தி
இன்றைய தினத்தில் விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:30 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும்
இரவு  7:00 மணிக்கு பூசை ஆரம்பம் 
உபயம் –  kr. 350,--

உபயம் எடுக்க விரும்பும் அடியார்கள் துஷ்யந்தி குணபாலா(தொலைபேசி இல. 410 11 114) அவர்களுடன் தொடர்பு கொள்ளவும்.

Add comment


Security code
Refresh