விஷேட நாட்கள் 01.10.2013 – 31.10.2013

விஷேட நாட்கள் 01.10.2013 – 31.10.2013

 

05.10.2013 சனிக்கிழமை – 3ம் புரட்டாதிச்சனி நவராத்திரி ஆரம்பம்  

 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

இன்று பகல் 11:30 மணி தொடக்கம் 14:00 மணி வரை ஆலயம் சனீஸ்வரரிற்கு

எள்ளெண்ணெய் எரிப்பதற்காகத் திறந்திருக்கும்.

பகல் 12:00 மணிக்கு பூசை ஆரம்பம்.

 

நவராத்திரி விரதம்: 05.10.2013 தொடக்கம் 13.10.2013 வரை நடைபெறும் 

 

குறிப்பான நவராத்திரி தினங்கள்:

 

05.10.2013 சனிக்கிழமை 1ம் நாள் துர்க்கா பூஜை ஆரம்பம்

08.10.2013 செவ்வாய்க்கிழமை 4ம் நாள்- இலட்சுமி பூஜை  ஆரம்பம்          

10.10.2013 வியாழக்கிழமை 6ஆம் நாள்- சரஸ்வதிபூஜை  ஆரம்பம்          

12.10.2013 சனிக்கிழமை – 8ஆம்  9ஆம் நாள்- மஹாநவமி 

13.10.2013 ஞாயிற்றுக்கிழமை - விஜயதசமி

 

நவராத்திரியின் போது கருமாரியம்மனுக்கு நாளாந்தம் உருத்ராபிஷேகமும் விஷேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:30 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும்

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்  

உபயம் நவராத்திரி 1 - 9ஆம் நாள் வரை –  kr. 350,-

உபயம் நவராத்திரி 10 ஆம் நாள்       -   kr. 500,-

 

வேண்டுகோள்:

 

நவராத்திரி தினங்களில் கலை நிகழ்ச்சிகளை வழங்க விரும்புவோர் முன்கூட்டியே பதிவுகளைச் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். நிர்வாகசபையினரால் இதற்கென ஒதுக்கப்பட்டுள்ள நேரம் 20 நிமிடங்களே.

 

தொடர்புகளுக்கு: துஷ்யந்தி குணபாலா(தொலைபேசி இல. 410 11 114

 

08.10.2013 செவ்வாய்க்கிழமை – சதுர்த்தி விரதம்

 

நவராத்திரி - இலட்சுமி பூஜை

இன்றைய தினத்தில் விநாயகருக்கு உருத்திராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும். அத்துடன் நவராத்திரி பூஜையும் மேற்கண்டவாறு நிகழ்ச்சிநிரலுடன் வழமைபோல் இடம்பெறும்.

 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:00 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும் 

இரவூ 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்   

இரவூ 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா 

உபயம் சதுர்த்தி–  kr. 350,-

உபயம் நவராத்திரி–  kr. 350,-

 

 

12.10.2013 சனிக்கிழமை – புரட்டாதிச்சனி கடைசி வாரம்

நவராத்திரி - மஹாநவமி

இன்று பகல் 11:30 மணி தொடக்கம் 02:00 மணி வரை ஆலயம் சனீஸ்வரனிற்கு

எள்ளெண்ணெய் ஏற்றுவதற்காகத் திறந்திருக்கும்.

 

மாலை நவராத்திரி பூஜை வழமை போல் நடைபெறும்.

 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

பகல் 12:00 முதல் பி.ப 02:00 மணி வரை பூசை

மாலை 5:30 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்

இரவு  7:00 மணிக்கு பூசை ஆரம்பம்.

உபயம் –  kr. 350,-

 

13.10.2013 புதன்கிழமை – கேதாரகௌரி விரதாரம்பம் நவராத்திரி – விஜயதசமி

இன்றைய தினத்தில் கருமாரியம்மனுக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும். அதன் பின்பு அம்மன் வீதியுலா வரும் காட்சிஇ மஹிஷாசுர வதம் (வாழை வெட்டு) மற்றும் குழந்தைகட்கு ஏடு தொடக்கும் நிகழ்ச்சி என்பன நடைபெறும்.

 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:30 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்

இரவு  7:00 மணிக்கு பூசை ஆரம்பம்

இரவு  7:45 மணிக்கு அம்மன் வீதியுலா (வாழை வெட்டு)

இரவு  08:30 மணிக்கு ப்ராயச்சித்த அபிஷேகம்

இரவு  09:00 மணிக்கு ஏடு தொடக்கல்

 

உபயம் –  kr. 500,-

 

18.10.2013 வெள்ளிக்கிழமை – பூரணை விரதம் 1ம் ஐப்பசி வெள்ளி

இன்றைய தினத்தில் கருமாரியம்மனிற்கும் மீனாட்சியம்மனிற்கும்   உருத்ராபிஷேகத்துடன் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று அம்மன்

வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

பகல் 12:00 மணிக்கு பூசை ஆரம்பம்

மாலை 5:30 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து கருமாரியம்மன் மீனாட்சியம்மனிற்கு அபிசேகம் நடைபெறும்

இரவூ 07:30 மணிக்கு பூசை ஆரம்பம்

இரவூ 08:00 மணிக்கு சுவாமி வீதியுலா 

உபயம் –  kr. 350,-

 

21.10.2013 திங்கட்கிழமை – கார்த்திகை விரதம்;

இன்றைய தினத்தில் முருகன் வள்ளி தெய்வயானைக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:30 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும்

இரவு  7:00 மணிக்கு பூசை ஆரம்பம்  

இரவு  7:45 மணிக்கு சுவாமி வீதியுலா 

உபயம் கார்த்திகை –  kr. 350,-

 

 

22.10.2013 செவ்வாய்க்கிழமை – சங்கடஹரசதுர்த்தி

இன்றைய தினத்தில் விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் தீபாராதனைகளுடன் விசேடபூசையும் நடைபெறும்.

 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:30 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்

இரவூ 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்  

உபயம் சங்கடஹரசதுர்த்தி–  kr. 350,-

 

25.10.2013 வெள்ளிக்கிழமை – 2ம் ஐப்பசி வெள்ளி 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

பகல் 12:00 மணிக்கு பூசை ஆரம்பம்

இரவு  7:30 மணிக்கு பூசை ஆரம்பம

 

உபயம் எடுக்க விரும்பும் அடியார்கள் துஷ்யந்தி குணபாலா(தொலைபேசி இல. 410 11 114) அவர்களுடன் தொடர்பு   கொள்ளவும்.

 

பேர்கன் இந்து சபா 

Add comment


Security code
Refresh