Annonser
-விசேட நாட்கள் 01.08.2013 – 31.08.2013 |
![]() |
![]() |
![]() |
Written by நிர்வாகசபை |
Tuesday, 25 June 2013 07:47 |
விசேட நாட்கள் 01.08.2013 – 31.08.2013
06.08.2013 செவ்வாய்க்கிழமை – ஆடி அமாவாசை, ஆடிச்செவ்வாய் 4ஆவது வாரம்
.
பகல் 12:00 மணிக்கு விசேட பூசை. கருமாரியம்மனிற்கு உருத்திராபிஷேகம் செய்ய விரும்பும் அடியார்கள் ஆலய நிர்வாகசபையினருடன் தொடர்பு கொள்ளவும்.
மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்
மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
13.08.2013 செவ்வாய்க்கிழமை – 5ம் ஆடிச்செவ்வாய் - கடைசி வாரம்
16.08.2013 வெள்ளிக்கிழமை – வரலட்சுமி விரதம், திருவிளக்குப் பூசை
மாலை 6:00 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம்
பூசை நேரம் பற்றிய விபரங்கள்
20.08.2013 செவ்வாய்க்கிழமை – பூரணை விரதம்
பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:15 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
23.08.2013 வெள்ளிக்கிழமை – மகா சங்கடஹர சதுர்த்தி
காலை 10:00 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்
27.08.2013 செவ்வாய்க்கிழமை – கார்த்திகை விரதம்
மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
பூசை நேரம் பற்றிய விபரங்கள்
இத் தினங்களிற்கு உபயம் எடுக்க விரும்புவோர்கள்: துஷ்யந்தி, தொலைபேசி இல. 410 11 114 அவர்களுடன் தொடர்பு கொள்ளவும்.
நிர்வாகசபை |
Last Updated on Monday, 26 August 2013 22:26 |
Siste nyhet
- Innkalling til generalforsamling 22-04-2018
- சிரமதானம் 29.03.2018 - 01.04.2018
- விசேட நாட்கள் 01.03.2018 – 31.03.2018
- விசேட நாட்கள் 01.02.2018 – 28.02.2018
- இந்து சமய பண்ணிசைப்போட்டி - 2018 11.02.2018 - ஞாயிற்றுக்கிழமை 13: 00 மணி
- மஹா சிவராத்திரி விழா (Maha Sivarathri) 13.02.2018 செவ்வாய்க்கிழமை
- ஏழுமலை ஸ்ரீ ஆனந்த சித்திவிநாயகர் ஆலயம் திறக்கும் நேரங்கள்
- அறிவித்தல்
- விசேட நாட்கள் 01.01.2018 – 31.01.2018
- விசேட நாட்கள் 01.12.2017 – 31.12.2017