-விசேட நாட்கள் 01.07.2013 – 31.07.2013 PDF Print E-mail
Written by நிர்வாகசபை   
Tuesday, 25 June 2013 07:28

விசேட நாட்கள் 01.07.2013 – 31.07.2013

 

03.07.2013 புதன்கிழமை – கார்த்திகை விரதம்:

இன்றைய தினத்தில்(ஏகாதசி) முருகன் வள்ளி தெய்வயானைக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியூம் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்


மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
இரவு  7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும் 
இரவு  7:45 மணிக்கு சுவாமி வீதியுலா
உபயம் – kr. 350,-

 

11.07.2013 வியாழக்கிழமை – சதுர்த்தி விரதம்

 

இன்றைய தினத்தில் விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சியூம் நடைபெறும்.
 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
இரவு  7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  
இரவு  7:45 மணிக்கு சுவாமி வீதியுலா
உபயம் – kr. 350,-

 

12.07.2013 வெள்ளிக்கிழமை - மாணிக்கவாசகர் குருபூசை

 

13.07.2013 சனிக்கிழமை – நடேசரபிஷேகம்

இன்றைய தினத்தில் (சஷ்டி) சிவலிங்கத்திற்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.
 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு அபிசேகம்
மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம் 
உபயம் –  kr. 350,-

 

14.07.2013 ஞாயிற்றுக்கிழமை – ஆனி உத்தரம்

இன்றைய தினம் நடேசருக்கு உருத்ராபிஷேகம் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்:

மாலை 5:45 மணிக்கு அபிசேகம்
மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்
உபயம் – kr. 350,-

 


16.07.2013 செவ்வாய்க்கிழமை – ஆடிப்பிறப்பு அத்துடன் முதலாவது ஆடிச்செவ்வாய்.


இன்றைய தினத்தில் கருமாரியம்மனிற்கு உருத்திராபிஷேகம் செய்ய விரும்பும் அடியார்கள் ஆலய நிர்வாகசபையினருடன் தொடர்பு கொள்ளவும்.


உபயம் – kr. 350,-

 

22.07.2013 திங்கட்கிழமை – பூரணை விரதம் 


இன்றைய தினத்தில் கருமாரியம்மனிற்கும் மீனாட்சியம்மனிற்கும்   உருத்ராபிஷேகத்துடன் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று அம்மன் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்


மாலை 5:15 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
இரவு  7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்
இரவு  7:45 மணிக்கு சுவாமி வீதியுலா 
உபயம் –  kr. 350,-


 

23.07.2013 செவ்வாய்க்கிழமை – 2ம் ஆடிச்செவ்வாய்


இன்றைய தினத்தில் கருமாரியம்மனிற்கு உருத்திராபிஷேகம் செய்ய விரும்பும் அடியார்கள் ஆலய நிர்வாகசபையினருடன் தொடர்பு கொள்ளவும்.
உபயம் – kr. 350,-

 

25.07.2013  வியாழக்கிழமை – சங்கடஹர சதுர்த்தி


இன்றைய தினத்தில் விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.
 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்


மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடா;ந்து அபிசேகம் நடைபெறும்
இரவு  7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்
உபயம் – kr. 350,-

 


30.07.2013 செவ்வாய் - 3ம் ஆடிச்செவ்வாய்


இன்றைய தினத்தில் கருமாரியம்மனிற்கு உருத்திராபிஷேகம் செய்ய விரும்பும் அடியார்கள் ஆலய நிர்வாகசபையினருடன் தொடர்பு கொள்ளவும்.
உபயம் –  kr. 350,-

 


31.07.2013 புதன்கிழமை – கார்த்திகை விரதம்:


இன்றைய தினத்தில் முருகன் வள்ளி தெய்வயானைக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்


மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
இரவு  7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும் 
இரவு  7:45 மணிக்கு சுவாமி வீதியுலா
உபயம் – kr. 350,-

 

உபயம் எடுக்க விரும்புவோர்கள் தொடர்புகளுக்கு:  துஷ்யந்தி குணபாலா தொலைபேசி இல. 410 11 114.
 

 நிர்வாகசபை
பேர்கன் இந்து சபை
 

 

Add comment


Security code
Refresh