புதிய அன்னதான ஒழுங்கு

  

அறிவித்தல்

 

புதிய நிர்வாசபை மாற்றத்தையொட்டி நடமுறைப்படுதல்கள்   வழமைக்கு திரும்புவதில் சிறு காலதாமதம் ஏற்ப்பட்டுள்ளது. இதன் விளைவாக தற்காலிகமாகஒரு சில நிகழ்ச்சிநிரல்களை செவ்வென செய்வதில் பின்தங்கி நிற்கின்றோம். இதன் பொருட்டு குறிப்பாக, வெள்ளிக்கிழமைகளில் ஒழுங்கு செய்துவரப்பட்ட அன்னதான நிகழ்வானது பாதிக்கப்படுகின்றது.

 

 

இந்த நிகழ்வை இணைந்து நடாத்துவதற்கு ஏனைய அங்கத்தவர்களின் உதவியை வேண்டி நிற்கின்றோம். யாராவது முன்வரும் பட்சத்தில், அவர்களுக்கு நிர்வாகசபையினரால் இயன்றளவு உதவிகள் நல்கப்படும்.

 

நிர்வாகசபை,

பேர்கன் இந்து சபை

Add comment


Security code
Refresh