திருவிழா கலைநிகழ்ச்சிகள்

அலங்கார உற்சவ  கலைநிகழ்ச்சிகள்

 

வணக்கம் !
பேர்கன் அருள்மிகு ஏழுமலை ஸ்ரீ ஆனந்தசித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவம் இம்முறை வெள்ளிக்கிழமை 17.05.2013 தொடக்கம் செவ்வாய்க்கிழமை 28.05.2013 வரை நடைபெறவுள்ளது. திருவிழாவை முன்னிட்டு ஆலயத்தில்; 17.05, 18.05, 19.05, 25.05, 26.05.13 ஆகிய தினங்களில் கலைநிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன. கலைநிகழ்ச்சிகளைத் தர விரும்புபவர்கள்; 13.05.2013 ற்கு முன்னதாக ஆலய நிர்வாகசபையினருடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். இவ்வறிவித்தலை ஏற்று ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களினது ஆக்கங்களையும் தந்துதவுவீர்களென நம்புகின்றோம்.
   
நன்றி

நிர்வாகசபை
 

Add comment


Security code
Refresh