-விசேட நாட்கள் 01.05.2013 – 31.05.2013 PDF Print E-mail
Written by நிர்வாகசபை   
Tuesday, 23 April 2013 08:21

விசேட நாட்கள் 01.05.2013 – 31.05.2013


02.05.2013 வியாழக்கிழமை – நடேசரபிஷேகம்


இன்றைய தினத்தில் சிவலிங்கத்திற்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:45 மணிக்கு அபிசேகம்
இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பம் 
உபயம் –  kr. 350.-

 

10.05.2013 வெள்ளிக்கிழமை – கார்த்திகை விரதம்

இன்றைய தினத்தில் முருகன் வள்ளி தெய்வயானைக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.
 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 6:00 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
இரவு 7:30 மணிக்கு பூசை ஆரம்பமாகும் 
இரவு 8:15 மணிக்கு சுவாமி வீதியுலா
உபயம் – முச. 350.-

 

13.05.2013 திங்கட்கிழமை – சதுர்த்தி விரதம் 


இன்றைய தினத்தில் விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  
இரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா
உபயம் – kr. 350.-

 

17.05.2013 வெள்ளிக்கிழமை – அலங்கார உற்சவ ஆரம்பம்.


விபரங்களிற்கு அலங்கார உற்சவ விஞ்ஞாபனத்தைப் பார்க்கவும்.


17.05.2013 வெள்ளிக்கிழமை - 1 ம் திருவிழா
உபயம் – kr. 1500.-

 

18.05.2013 சனிக்கிழமை – 2 ம் திருவிழா
உபயம் –  kr.. 1500.-

 

19.05.2013 ஞாயிற்றுக்கிழமை – 3 ம் திருவிழா
உபயம் –  kr. 1500.-
 

 
20.05.2013 திங்கட்கிழமை – 4 ம் திருவிழா 
உபயம் –  kr. 1500.-

 

21.05.2013 செவ்வாய்க்கிழமை – 5 ம் திருவிழா
உபயம் –  kr. 1500.-

 

22.05.2013 புதன்கிழமை – 6 ம் திருவிழா
உபயம் –  kr. 1500.-

 

23.05.2013 வியாழக்கிழமை – 7 ம் திருவிழா 
உபயம் –  kr. 1500.-

 

24.05.2013 வெள்ளிக்கிழமை – சப்பறத்திருவிழா பூரணை விரதம் வைகாசி விசாகம் தீபபூசை


உபயம் திருவிழா –  kr. 1500.-
உபயம் பூரணை விரதம் -  kr. 350.-
உபயம் வைகாசி விசாகம் -  kr. 350.-

 

 25.05.2013 சனிக்கிழமை – தேர்த்திருவிழா
 உபயம் – kr. 1500.-

 

26.05.2013 ஞாயிற்றுக்கிழமை – தீர்த்தத்திருவிழா
உபயம் – kr. 1500.-

 

27.05.2013 திங்கட்கிழமை –  பூங்காவனத்திருவிழா சங்கடகர சதுர்த்தி
உபயம் திருவிழா – kr. 1500.-
உபயம் சங்கடகர சதுர்த்தி – kr. 350.-

 

28.05.2013 வெவ்வாய்கிழமை –  வைரவர்மடை
உபயம் – kr. 400.-

 

இத் தினங்களிற்கு உபயம் எடுக்க விரும்புவோர்கள் திருமதி சிவனேஸ்வாரி பாலசிங்கம் தொலைபேசி இல. 55 26 60 64 / 992 99 864 அவர் களுடன் தொடர்பு கொள்ளவும்.

 

நிர்வாகசபை
பேர்கன் இந்துசபா
 

Last Updated on Tuesday, 23 April 2013 08:41
 

Add comment


Security code
Refresh