-சிரமதானம் வியாழக்கிழமை 28.03.2013 , வெள்ளிக்கிழமை 29.03.2013/Invitasjon til dugnad PDF Print E-mail
Written by நிர்வாகசபை   
Wednesday, 06 March 2013 08:18

சிரமதானம்  வியாழக்கிழமை 28.03.2013 ,  வெள்ளிக்கிழமை 29.03.2013

Invitasjon til dugnad


ஆலய நிர்வாகசபையினரால் எதிர்வரும் ”PÅSKE” விடுமுறையின் போது சிரமதானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிரமதானம் சிறப்பாக நடைபெற உங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

 

இடம்:

ஏழுமலை ஸ்ரீ ஆனந்த சித்திவிநாயகர் ஆலயம்


 

காலம்:  

 

28.03.2013 வியாழக்கிழமை  காலை 10.00 மணி தொடக்கம் மாலை 03.00 மணி வரை

 

29.03.2013  வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி தொடக்கம் மாலை 03.00 மணி வரை

 

மேலதிக விபரங்களிற்கு:

 

திரு. சிவகுமார் கதிரவேலு தொலைபேசி இலக்கம்; 47383901

திரு. கோபிநாத் கனகரட்ணம் தொலைபேசி இலக்கம் 98828515

 

நிர்வாகசபை
பேர்கன் இந்து சபா
 

Invitasjon til dugnad

Det inviteres herved til dugnad i templet. Styret ber deres støtte og hjelp til å gjennomføre denne dugnaden.  

 

Sted

 

Eelumalai Sri Aanantha Sithi Vinayagar tempel

 

Tid

 

Torsdag 28. mars 2013 fra kl. 10.00 til 15.00

Fredag 29. mars 2013 fra kl. 10.00 til 15.00

 

For ytterligere opplysninger, vennligst ta kontakt med Sivakumar Kathiravelu på tlf. 473 83 901 eller Gopinath Kanagaratnam på

tlf. 988 28 515.

 

Vel møtt og håper at så mange som har anledning til å delta.

 

 

Styret

Bergen Hindu Sabha

Last Updated on Monday, 25 March 2013 09:53
 

Add comment


Security code
Refresh