விசேட நாட்கள் 01.03.2013 – 31.03.2013 PDF Print E-mail
Written by Administrator   
Monday, 25 February 2013 08:57

 

 விசேட நாட்கள் 01.03.2013 – 31.03.2013 

 

 

09.03.2013 சனிக்கிழமை – மகா சிவராத்திரி விரதம்

 
இன்றிரவு நான்கு சாமங்களும் சிவனுக்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசைகளும் நடைபெறும்.
 

இரவு 7:00 மணிக்கு முதலாம் சாம பூசை மற்றும் நித்திய பூசைகள் நடைபெறும்
இரவு 09:00 மணிக்கு இரண்டாம் சாம பூசை
நள்ளிரவு 12:00 மணிக்கு மூன்றாம் சாம பூசை (லிங்கோற்பவர் பூசை)
அதிகாலை 04:00 மணிக்கு நான்காம் சாம பூசை
குறிப்பு: பூசைகளிற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக அபிஷேகம் ஆரம்பமாகும்.
உபயம் (ஒரு சாமப் பூசைக்கு) – kr. 350,-

 

15.03.2013 வெள்ளிக்கிழமை – சதுர்த்தி விரதம் 
 

இன்றைய தினத்தில் விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, விநாயகர் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.
 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 6:00 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
இரவு 7:30 மணிக்கு பூசை ஆரம்பம்  
இரவு 8:15 மணிக்கு சுவாமி வீதியுலா
உபயம் – kr. 350,-

 

16.03.2013 சனிக்கிழமை – கார்த்திகை விரதம்

இன்றைய தினம் முருகன் வள்ளி தெய்வயானைக்கு உருத்ராபிஷேகம் விசேட பூசை தீபாராதனைகள் நடைபெற்ற பின்னர் முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சி நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்


மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம்
இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பம் 
இரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா
உபயம் – kr. 350,-

 


26.03.2013 செவ்வாய்க்கிழமை – பங்குனி உத்தரம், பூரணை விரதம்


இன்றைய தினத்தில் சிவலிங்கம் கருமாரியம்மன் மீனாட்சியம்மனிற்கு உருத்ராபிஷேமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, அம்மன் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:15 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடா;ந்து அபிசேகம் நடைபெறும்
இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்
இரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா
உபயம் – kr. 350,-

 

30.03.2013 சனிக்கிழமை – சங்கடகர சதுர்த்தி 
 

இன்றைய தினத்தில் விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.
 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்


மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம்
இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும் 
உபயம் – kr. 350,-

 

இத் தினங்களிற்கு உபயம் எடுக்க விரும்புவோர்கள் திருமதி சிவனேஸ்வாரி பாலசிங்கம் தொலைபேசி இல. 55 26 60 64 / 992 99 864 அவர்களுடன் தொடர்பு கொள்ளவும்.

நிர்வாகசபை
பேர்கன் இந்து சபா
 

Last Updated on Monday, 25 February 2013 09:22
 

Add comment


Security code
Refresh