-விசேட நாட்கள் 01.02.2013 – 28.02.2013 PDF Print E-mail
Written by நிர்வாகசபை   
Tuesday, 22 January 2013 14:05

விசேட நாட்கள் 01.02.2013 – 28.02.2013

 


13.02.2013 புதன்கிழமை – சதுர்த்தி விரதம்


இன்றைய தினத்தில் விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, விநாயகர் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்


மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்  
இரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா
உபயம் – kr. 350,-

 

17.02.2013 ஞாயிற்றுக்கிழமை – கார்த்திகை விரதம்
 

இன்றைய தினம் முருகன் வள்ளி தெய்வயானைக்கு உருத்ராபிஷேகம் விசேட பூசை தீபாராதனைகள் நடைபெற்ற பின்னர் முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சி நடைபெறும்.
 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம்
இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பம் 
இரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா
உபயம் – kr. 350,-

 

24.02.2013 ஞாயிற்றுக்கிழமை – நடேசரபிஷேகம்

இன்றைய தினத்தில் சிவனுக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 05:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பம் 
உபயம் – kr. 350,-

 

25.02.2013 திங்கட்கிழமை – மாசி மசம், பூரணை விரதம்;


இன்று பகல் கருமாரியம்மனிற்கு ஸ்நபன அபிஷேகமும்இ மாலையில் கருமாரியம்மன் மீனாட்சியம்மனுக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, அம்மன் வீதியூலா வரும் காட்சியும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்
பகல் 10:00 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
பகல் 12:00 மணிக்கு பூசை ஆரம்பம்

மாலை 5:30 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்
மாலை 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா
உபயம் மாசி மகம் -  kr. 1.000,-
உபயம் பூரணை விரதம் -  kr. 350,-

 

28.02.2013 வியாழக்கிழமை – சங்கடகர சதுர்த்தி 

இன்றைய தினத்தில் விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம்
இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும் 
உபயம் – kr. 350,-


இத் தினங்களிற்கு உபயம் எடுக்க விரும்புவோர்கள் திருமதி சிவனேஸ்வாரி பாலசிங்கம் தொலைபேசி இல. 55 26 60 64 / 992 99 864 அவர்களுடன் தொடர்பு கொள்ளவும்.

நிர்வாகசபை
பேர்கன் இந்து சபா
 

Last Updated on Tuesday, 22 January 2013 14:21
 

Add comment


Security code
Refresh