-சிவாச்சாரியார் (குருக்கள்) தேவை PDF Print E-mail
Written by Bergen Hindu Sabha   
Monday, 17 December 2012 13:45

சிவாச்சார்யார் (குருக்கள்) தேவை


நோர்வே (Norway) பேர்கனில் (BERGEN) அமைந்துள்ள சித்திவிநாயகார் ஆலயத்தில் ஆலயக் குருக்களாக பணிபுரிய விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

 

விண்ணப்பதாரிகள் பின்வரும் தகமையுடையவர்களாக இருத்தல் வேண்டும்


• சிவாச்சார்யாபிஷேகம் பெற்றவராக இருத்தல் வேண்டும்.
 

• சிவாகமமுறைப்படி சகல அபிஷேகங்கள் பூசைகள் மற்றும் அனைத்து கிரியைகள் தனித்து செய்யக்கூடியவராக இருத்தல் வேண்டும்.
 

• சாத்துப்படி மற்றும் மடப்பள்ளி வேலைகள் தனித்து செய்யக்கூடியவராக இருத்தல் வேண்டும்.
 

• 35 வயதிற்கு மேற்பட்டவராகவும் திருமணமானவராகவும் இருத்தல் வேண்டும்.
 

• சமய சொற்பொழிவாற்றக்கூடியவராக இருத்தல் வேண்டும்.
 

• பதவிக்காலம் ஆகக்கூடியது இரண்டு வருடங்கள்.
 

• தகுந்த வேதனமும் தங்குமிட வசதியும் செய்து கொடுக்கப்படும்.


• ஆலயம் திருக்கணித பஞ்சாங்கத்தைப் பின்பற்றி நடைபெறுகின்றது.

 

தகுதியுடையவர்கள் ஆகமம் பயின்ற இடம், பணிபுரிந்த இடங்கள், மற்றும் ஏனைய நற்சான்றிதழ்கள், முழுப்படம், பாஸ்போட் பிரதிகளையும், இணைத்து கிழ்குறிப்பிடப்பபட்டுள்ள முகவரிக்கு 15.01.2013 இற்கு முதல் கிடைக்கக்கூடியதாக அனுப்பிவைக்கவும்.

 

Bergen Hindu Sabha

Storetveit veien 5

5067 Bergen

NORWAY

மேலதிக தொடர்புகளுக்கு : +47 941 46 069 / +47 951 94 824

E-mail: styret@bergenhindusabha.info, Homepage: www.bergenhindusabha.info

Last Updated on Monday, 17 December 2012 21:07
 

Add comment


Security code
Refresh