-விசேட நாட்கள் 01.12.12 – 31.12.12 PDF Print E-mail
Written by நிர்வாகசபை   
Monday, 10 December 2012 10:24

விசேட நாட்கள் 01.12.12 – 31.12.12


02.12.2012 ஞாயிற்றுக்கிழமை – சங்கடகர சதுர்த்தி


இன்றைய தினத்தில் விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்


மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
இரவூ 7:00 மணிக்கு பூசை ஆரம்பம் 
உபயம் –  kr. 350,-

 

16.12.2012 ஞாயிற்றுக்கிழமை – சதுர்த்தி விரதம் 


இன்றைய தினத்தில் விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, விநாயகர் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்


மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
இரவூ 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  
இரவூ 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா
உபயம் – kr. 350,-

 

18.12.2012 செவ்வாய்கிழமை - விநாயகர் விரதம் முடிபு

திருவெம்பாவை பூசை - 19.12.2012 தொடக்கம் 28.12.12 வரை
திருவெம்பாவை நாட்களில் அதிகாலை 04.45 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி பாடப்பட்டு  அதிகாலை 05.00 மணிக்கு பூசைகள் ஆரம்பமாகும்.

 

23.12.2012 ஞாயிற்றுக்கிழமை – வைகுண்ட ஏகாதசி விரதம்

இன்று பகல் நாராயணனுக்கு ஸ்நபன அபிஷேகம் நடைபெற்று இரவு விசேட பூசை தீபாராதனைகளுடன் நாராயணன் வீதியுலா வரும் காட்சி நடைபெறும்.  
 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்


பகல் 10:00 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
பகல் 12:00 மணிக்கு பூசை ஆரம்பம்


இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பம் 
இரவு 7:45 மணிக்கு நாராயணன் வீதியுலா
உபயம் – kr. 1.000,-

 

 24.12.2012 திங்கட்கிழமை – கார்த்திகை விரதம்
 

இன்றைய தினம் முருகன் வள்ளி தெய்வயானைக்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும் 
இரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா
உபயம் – kr. 350,-

 

27.12.2012 வியாழக்கிழமை – பூரணை விரதம்;


இன்றைய தினத்தில் கருமாரியம்மன் மீனாட்சியம்மனிற்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று அம்மன் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்


மாலை 5:30 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
இரவு  7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்
இரவு  7:45 மணிக்கு சுவாமி வீதியுலா 
உபயம் பூரணை விரதம் – kr. 350,-

 

28.12.2012 வெள்ளிக்கிழமை – திருவெம்பாவை பூர்த்தி, நடேசர் ஆர்த்ரா தரிசனம் 


திருவெம்பாவையின் இறுதி நாளான இன்று அதிகாலையில் நடேசருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று நடேசர்
வீதியூலா வரும் காட்சியூம்  நடைபெறும்.


அதிகாலை 5:00 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
அதிகாலை 5:45 மணிக்கு பூசை ஆரம்பம்
உபயம் –  kr. 350,-

 

31.12.2012 திங்கட்கிழமை – சங்கடகர சதுர்த்தி 

இன்றைய தினத்தில் விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்


மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
இரவூ 7:00 மணிக்கு பூசை ஆரம்பம் 
உபயம் –  kr. 350,-

இத் தினங்களிற்கு உபயம் எடுக்க விரும்புவோர்கள் திருமதி சிவனேஸ்வாரி பாலசிங்கம் தொலைபேசி இல. 55 26 60 64 / 992 99 864 அவர்களுடன் தொடர்பு கொள்ளவும்.

நிர்வாகசபை
பேர்கன் இந்து சபா
 

Last Updated on Monday, 09 December 2013 08:44
 

Add comment


Security code
Refresh