-சிரமதானம் 21.12.12 வெள்ளிக்கிழமை / Invitasjon til dugnad

சிரமதானம் 

ஆலய நிர்வாகசபையினரால் 21.12.12 வெள்ளிக்கிழமையன்று சிரமதானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிரமதானம் சிறப்பாக நடைபெற உங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.


இடம்;:  ஏழுமலை ஸ்ரீ ஆனந்த சித்திவிநாயகர் ஆலயம்.


காலம்: வெள்ளிக்கிழமை 21.12.2012  இரவு 20.30 மணி (இரவுப் பூசையின் பின்பு)

 

மேலதிக விபரங்களிற்கு:


திரு. சிவகுமார் கதிரவேலு  47383901

திரு. கோபிநாத் கனகரட்ணம் 98828515


பேர்கன் இந்து சபா 

நிர்வாகசபை
 

--------------------------------------

Invitasjon til dugnad

Det inviteres herved til dugnad i templet. Styret ber deres støtte og hjelp til å gjennomføre denne dugnaden.  

 

Sted:   Eelumalai Sri Aanantha Sithi Vinayagar kovil

Tid:  Fredag 21. desember 2012 kl. 20.30 (etter kveldspooja)

 

For ytterligere opplysninger, vennligst ta kontakt med:

 

Sivakumar Kathiravelu, (tlf. 473 83 901)

eller Gopinath Kanagaratnam (tlf. 988 28 515).

 

Vel møtt og håper at så mange som har anledning til å delta.

 

Styret

Bergen Hindu Sabha

Add comment


Security code
Refresh