-தேர்தல்குழு/Valggruppe

பேர்கன் இந்து சபா அங்கத்துவர்களிற்கு!

 

தேர்தல்குழு

கடந்த 14.10.2012 இல் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஏப்ரல் 2013 இல் நடைபெறவிருக்கும் நிர்வாகசபைத் தேர்தலிற்கு வேட்பாளர்களை தெரிவுசெய்யும்  நோக்கத்துடன் குழுவொன்று உருவாக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் குபேரன், சாந்தகுமார், சிவபாலன், சாந்தினி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இக் குழுவிலுள்ளவர்கள் உங்களுடன் வரும் வாரங்களில் தொடர்புகொண்டு, எதிர்வரும் தேர்தலில் வேட்பாளாராக நிற்பதற்குரிய உங்களுடைய விருப்பங்களை கேட்பார்கள்.

நிர்வாகசபை
பேர்கன் இந்து சபா
 

Til alle BHS medlemmer,

Valggruppe

På generalforsamlingen den 14.10.2012 ble det dannet en gruppe som skal hjelpe for å finne aktuelle kandidater til neste styre valg i april 2013. Gruppen består av Kuberan, Santhakumar, Sivapalan og Shanthini.  Gruppens medlemmer kommer til å ta kontakt med  dere i kommende ukene og høre om, dere er interessert til å stille som kandidater til neste styre valg.

 

Med Vennlig Hilsen

Styret i Bergen Hindu Sabha

Add comment


Security code
Refresh