-விசேட நாட்கள் 01.12.2012 – 31.12.2012 PDF Print E-mail
Written by Styret.   
Tuesday, 20 November 2012 22:29

விசேட நாட்கள் 01.12.2012 – 31.12.2012

 

02.12.2012 ஞாயிற்றுக்கிழமை – சங்கடகர சதுர்த்தி.

 

இன்றைய தினத்தில் விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்:



மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்.
இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்.
உபயம் – kr. 350,-

 

16.12.2012 – ஞாயிற்றுக்கிழமை - சதுர்த்தி விரதம்.

 

இன்றைய தினத்தில் விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி நடைபெறும்.
 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்:


மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும். 
இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்.  
இரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா.
உபயம் சதுர்த்தி –  kr. 350,-

 

18.12.2012 செவ்வாய்க்கிழமை - விநாயகர் விரதம் பூர்த்தி.

 

திருவெம்பாவை பூசை - ஆரம்பம், 19.12.2012 - புதன்கிழமை தொடக்கம், 28.12.12 - வெள்ளிக்கிழமை, வரை.


திருவெம்பாவை நாட்களில் அதிகாலை 04.45 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி பாடப்பட்டு  அதிகாலை 05.00 மணிக்கு பூசைகள் ஆரம்பமாகும்.

 

 

23.12.2012 ஞாயிற்றுக்கிழமை – வைகுண்ட ஏகாதசி விரதம்.


இன்று பகல் நாராயணனுக்கு ஸ்நபன அபிஷேகம் நடைபெற்று,
மாலை விசேட பூசை தீபாராதனைகளுடன் நாராயணன் வீதியுலா வரும் காட்சி நடைபெறும்.  


பூசை நேரம் பற்றிய விபரங்கள்:


பகல் 10:00 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம்.
பகல் 12:00 மணிக்கு பூசை ஆரம்பம்.
மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம். 
மாலை 7:45 மணிக்கு நாராயணன் வீதியுலா.
உபயம் –  kr. 1.000,-

 

24.12.2012 திங்கட்கிழமை – கார்த்திகை விரதம்.


இன்றைய தினம் முருகன் வள்ளி தெய்வயானைக்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்:


மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம்.
மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்.
மாலை 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா.
உபயம் –  kr. 350,-

 

27.12.2012 வியாழக்கிழமை – பூரணை விரதம், நடேசரபிஷேகம்.


இன்றைய தினத்தில் சிவலிங்கம், கருமாரியம்மன், மீனாட்சியம்மனிற்கு   உருத்ராபிஷேகத்துடன் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, அம்மன் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்:


மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம்.
மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்.
மாலை 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா.
உபயம் பூரணை விரதம் –  kr. 350,-

உபயம் நடேசரபிஷேகம்–  kr. 350,-

 

28.12.2012 வெள்ளிக்கிழமை – திருவெம்பாவை பூர்த்தி, நடேசர் ஆர்த்திரா தரிசனம்.


திருவெம்பாவையின் இறுதி நாளான இன்று அதிகாலையில் நடேசருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, நடேசர் வீதியுலா வரும் காட்சியும், நடைபெறும்.


காலை 5:00 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம்.
காலை 5:45 மணிக்கு பூசை ஆரம்பம்.
உபயம் –  kr. 350,-

 

 

31.12.2012 திங்கட்கிழமை – சங்கடகர சதுர்த்தி.

 

இன்றைய தினத்தில் விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்:



மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்.
இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்.
உபயம் – kr. 350,-

 

உபயம் எடுக்க விரும்பும் அடியார்கள் திருமதி சிவனேஸ்வரி பாலசிங்கம் தொலைபேசி இல. 55 26 60 64 / 992 99 864 அவர்களுடன் தொடர்பு கொள்ளவும்.

 

நிர்வாகசபை,
போர்கன் இந்துசபா.

Last Updated on Wednesday, 21 November 2012 00:40
 

Add comment


Security code
Refresh