-விசேட நாட்கள் 01.11.2012 – 30.11.2012 PDF Print E-mail
Written by நிர்வாகசபை   
Wednesday, 31 October 2012 11:53

விசேட நாட்கள் 01.11.2012 – 30.11.2012


02.11.2012 வெள்ளிக்கிழமை – சங்கடகர சதுர்த்தி 3ம் ஐப்பசி வெள்ளி


இன்றைய தினத்தில் விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்


பகல் 12:00 மணிக்கு பூசை ஆரம்பம்
மாலை 6:00 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
இரவு 7:30 மணிக்கு பூசை ஆரம்பம் 
உபயம் – kr. 350,-

 

09.11.2012 வெள்ளிக்கிழமை – ஐப்பசி கடைசி வெள்ளி


பூசை நேரம் பற்றிய விபரங்கள்
பகல் 12:00 மணிக்கு பூசை ஆரம்பம்
இரவு 7:30 மணிக்கு பூசை ஆரம்பம் 

 

12.11.2012 திங்கட்கிழமை – தீபாவளிப்பண்டிகை


இன்று பகல் நாராயணனுக்கு ஸ்நபன அபிஷேகம் நடைபெற்று
மாலை விசேட பூசை தீபாராதனைகளுடன் நாராயணன் வீதியுலா வரும் காட்சி நடைபெறும்.
 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்
பகல் 10:00 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடா;ந்து அபிசேகம் நடைபெறும்
பகல் 12:00 மணிக்கு பூசை ஆரம்பம்

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பம் 
இரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா
உபயம் – kr. 1.000,-

 

13.11.2012 செவ்வாய்க்கிழமை – கேதாரகௌரி விரதம் முடிவு
இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பம் 

 

கந்தசஷ்டி விரதம்: 14.11.2012 தொடக்கம் 18.11.2012 வரை


கந்தசஷ்டி விரத நாட்களில் முருகனுக்கு நாளாந்தம் உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பம் 
உபயம் (14.11.12 – 17.11.12) –  kr. 350,-

 

16.11.2012 வெள்ளிக்கிழமை – சதுர்த்தி விரதம்; 


இன்றைய தினத்தில் விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி நடைபெறும்.
 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும் 
இரவு 7:30 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  
இரவு 8:15 மணிக்கு சுவாமி வீதியுலா
உபயம் சதுர்த்தி –  kr. 350,-

 

18.11.2012 ஞாயிற்றுக்கிழமை – சூரன் போர்


இன்றைய தினத்தில் முருகனுக்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று அதன் பின்பு சூரன்போர் நடைபெறும்.
 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம்; நடைபெறும்
இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்
இரவு 8:00 மணிக்கு சூரன்போர் அதன்பின் அபிசேகம்; 
உபயம் – kr. 500,-

 

19.11.2012 திங்கட்கிழமை – திருக்கல்யாணம்


இன்றைய தினத்தில் முருகன் வள்ளி தெய்வயானைக்கு உருத்ராபிஷேகம்இ விசேடபூசை தீபாராதனைகள்இ திருக்கல்யாணம் நடைபெற்றபின் முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராய் வீதியூலா வரும் காட்சி மற்றும் ஊஞ்சல் பாடலுடன் திருவூஞ்சல் காட்சியும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடா;ந்து அபிசேகம் நடைபெறும்
இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்
இரவு 7:45 மணிக்கு திருக்கல்யாணம்இ வீதியுலா, திருவூஞ்சல்
உபயம் – kr. 500,-

 

27.12.2012 செவ்வாய்க்கிழமை – திருக்கார்த்திகை விரதம், சர்வாலய தீபம்


இன்றைய தினம் முருகன் வள்ளி தெய்வயானைக்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.
 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும் 
இரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா
உபயம் – kr. 350,-

 

28.11.2012 புதன்கிழமை – பூரணை விரதம்


இன்றைய தினத்தில் கருமாரியம்மனிற்கும் மீனாட்சியம்மனிற்கும்   உருத்ராபிஷேகத்துடன் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, அம்மன்
வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:15 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்
இரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா
உபயம் – kr. 350,-

 

விநாயகர் விரதம் - (29.11.2012 தொடக்கம் 18.12.2012 வரை)


விநாயகர் விரத நாட்களில் விநாயகரிற்கு நாளாந்தம் உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.
 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பம் 
உபயம் –  kr. 350,-

உபயம் எடுக்க விரும்பும் அடியார்கள் திருமதி சிவனேஸ்வரி பாலசிங்கம் தொலைபேசி இல. 55 26 60 64 / 992 99 864 அவர்களுடன் தொடர்பு கொள்ளவும்.


நிர்வாகசபை
போர்கன் இந்து சபா
 

Last Updated on Tuesday, 20 November 2012 22:57
 

Add comment


Security code
Refresh