- 09.08.2010 ஆடிஅமாவாசை / Aadiamavasai. PDF Print E-mail
Written by Styret.   
Saturday, 07 August 2010 00:41

09.08.2010 ஆடிஅமாவாசை / Aadiamavasai.

இத்தினம் பிதிர்கடன் செய்வதற்கு சிறந் நாளாகும். தத்தையை இழந்தவர்கள் இத்தினத்தில் விரதமிருந்து வழிபாட்டில் ஈடுபட்டு தானங்கள் செய்வதால் பிரிந்த ஆன்மாக்கள் ஈடேற்றம் அடைகின்றன.

 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்:


•    பகல் 10:00 மணி தொடக்கம் 13:00 மணி வரை பிதிர்த்தர்ப்பணம் செய்து சிவனுக்கு அர்ச்சனை நடைபெறும்.
•    மாலை 7:00 மணிக்கு நித்திய பூசை.

Last Updated on Tuesday, 13 December 2011 11:59
 

Add comment


Security code
Refresh