-நவராத்திரி 2012 PDF Print E-mail
Written by நிர்வாகசபை   
Monday, 01 October 2012 07:17

நவராத்திரி 2012

 

ஏழுமலை ஸ்ரீ ஆனந்த சித்திவிநாயகர் ஆலயத்தில் இவ்வருடம் நவராத்திரி பூசையின்போது 19.10.2012, 20.10.2012,   21.10.2012  ஆகிய தினங்களில் கலைநிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

இத் தினங்களில் வாய்ப்பாட்டு, வாத்திய இசை மற்றும் இந்துசமயம் சார்ந்த பேச்சுக்கள் ஆகியவை இடம்பெறும்.

நிகழ்ச்சிகள் தர விரும்புபவர்கள் 14.10.2012 இற்கு முன்னதாக எம்முடன் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

                               
தொடர்புகளுக்கு:     திருமதி நந்தினி குணலிங்கம்


தொலைபேசி இல:    55168760 / 45410 96 

 

கலைக்கூட ஆசிரியர்களுக்கு ஓர் பணிவான வேண்டுகோள்:
இவ்வறிவித்தலை ஏற்றுக்கொண்டு தங்கள் கலைக்கூடத்தின்
ஆக்கங்களை எமக்குத் தந்துதவவுமாறு அன்புடன்
கேட்டுக்கொள்கின்றோம். 

 

                    நன்றி!

 

நிர்வாகசபை
பேர்கன் இந்துசபா
 

Last Updated on Wednesday, 21 November 2012 00:47
 

Add comment


Security code
Refresh