- 21.08.2010 சனிக்கிழமை - மணவாளக்கோலம் வருஷாபிஷேகம்.

அறிவித்தல்!

 21.08.2010 சனிக்கிழமை - மணவாளக்கோலம் வருஷாபிஷேகம்.

ஆலயத்தின் கும்பாபிஷேக தினமான இன்று பகல் மூலவருக்கு அஷ்டோத்திர சங்காபிஷேகமும் சுற்றுப்பிரகாரத்திற்கு ருத்ராபிஷேகமும் பூசைகளும் நடைபெறும்.
மாலை விசேட பூசைகளுடன் விநாயகப்பெருமான் வீதிவலம் வரும் காட்சியும் நடைபெறும்.

 

 
பூசை நேரம் பற்றிய விபரங்கள்:


பகல் 10:00 மணிக்கு அபிஷேகம்.
பகல் 12:00 மணிக்கு பூசை ஆரம்பம். 


மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம். 
மாலை 7:45 மணிக்கு விநாயகப்பெருமான் வீதிவலம் வரும் காட்சி.


கட்டண விபரங்கள்:

21.08.10 சனிக்கிழமை பொது உபயம் – Kr. 101,-

 

இத் தினத்தில் உபயம் எடுக்க விரும்புவோர் தொடர்புகளுக்கு:

திருமதி. சிவனேஸ்வரி பாலசிங்கம் தொலைபேசி இல. 55 26 60 64 / 992 99 864

திருமதி. நந்தினி குணலிங்கம் தொலைபேசி இல. 55 16 87 60 / 454 10 196.

 

கலைநிகழ்சிகள் செய்ய விரும்புவோர்:

இத் தினத்தில் (21.08.2010 சனிக்கிழமை அன்று) கலைநிகழ்சிகள் செய்ய விரும்புவோர் திருமதி. நந்தினி குணலிங்கம் அவார்களுடன் தொடர்பு கொள்ளவும்.

நிர்வாகசபை,
போர்கன் இந்துசபா.

Add comment


Security code
Refresh