-விசேட நாட்கள் 01.09.2011 – 30.09.2011 PDF Print E-mail
Written by STYRET.   
Thursday, 25 August 2011 07:23

 

01.09.2011 வியாழக்கிழமை – விநாயக சதுர்த்தி


இன்று பகல் விநாயகப்பெருமானிற்கு அஷ்டோத்திர சங்காபிஷேகம் நடைபெற்று,
மாலை விசேட பூசை தீபாராதனைகளுடன் விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்
பகல் 10:00 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
பகல் 12:00 மணிக்கு பூசை ஆரம்பம்

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம் 
மாலை 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா
உபயம் – kr. 1.500,-

 

08.09.2011 வியாழக்கிழமை – மணவாளக்கோலம் வருஷாபிஷேகம்


ஆலயத்தின் கும்பாபிஷேக தினமான இன்று பகல் விநாயகப்பெருமானிற்கு அஷ்டோத்திர சங்காபிஷேகமும் சுற்றுப்பிரகாரத்திற்கு உருத்ராபிஷேகமும் பூசைகளும் நடைபெறும்.
மாலை விசேட பூசை தீபாராதனைகளுடன் விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்
பகல் 09:00 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
பகல் 12:00 மணிக்கு பூசை ஆரம்பம்
 
மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம் 
மாலை 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா
 

பொது உபயம் kr. 101,-

 

10.09.2011 சனிக்கிழமை – நடேசரபிஷேகம்

இன்றைய தினத்தில் சிவனுக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம் 
உபயம் – kr. 350,-


11.09.2011 ஞாயிற்றுக்கிழமை – பூரணை விரதம் 
இன்றைய தினத்தில் கருமாரியம்மனிற்கும் மீனாட்சியம்மனிற்கும்   உருத்ராபிஷேகத்துடன் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்றுஇ அம்மன்
வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:15 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்
மாலை 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா
உபயம் – kr. 350,-

 

15.09.2011 வியாழக்கிழமை – சங்கடஹர சதுர்த்தி


இன்றைய தினத்தில் விநாயகப்பெருமானிற்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்
உபயம் – kr. 350,-

 

17.09.2011 சனிக்கிழமை – கார்த்திகை விரதம்;இ 1ம் புரட்டாதிச்சனி 


இன்று பகல் 11:30 மணி தொடக்கம் 02:00 மணி வரை ஆலயம் சனீஸ்வரனிற்கு
எள்ளெண்ணெய் எரிப்பதற்காகத் திறந்திருக்கும்.
மாலை முருகன் வள்ளி தெய்வயானைக்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்றுஇ முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.
 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்
பகல் 12:00 மணிக்கு பூசை ஆரம்பம்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும் 
மாலை 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா
உபயம் – kr. 350,-

 

24.09.2011 சனிக்கிழமை – 2ம் புரட்டாதிச்சனி 


இன்று பகல் 11:30 மணி தொடக்கம் 02:00 மணி வரை ஆலயம் சனீஸ்வரனிற்கு
எள்ளெண்ணெய் எரிப்பதற்காகத் திறந்திருக்கும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்
பகல் 12:00 மணிக்கு பூசை ஆரம்பம்

 

28.09.2011 புதன்கிழமை – நவராத்திரி ஆரம்பம்


நவராத்திரியின் போது கருமாரியம்மனுக்கு நாளாந்தம் உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:45 மணிக்கு சங்கற்;பம் அதைத் தொடர்ந்து அபிசேகம்  
மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம் 
உபயம் – kr. 350,-

 

30.09.2011 வெள்ளிக்கிழமை – சதுர்த்தி விரதம் 


இன்றைய தினத்தில் விநாயகப்பெருமானிற்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்றுஇ விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 6:00 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
மாலை 7:00 மணிக்கு பஐனை
மாலை 7:30 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  
மாலை 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா
உபயம் – kr. 350,-

உபயம் எடுக்க விரும்பும் அடியார்கள் திருமதி சிவனேஸ்வரி பாலசிங்கம் தொலைபேசி இல. 55 26 60 64 / 992 99 864 அவர்களுடன் தொடர்பு கொள்ளவும்.

நிர்வாகசபை
பேர்கன் இந்து சபா
 

Last Updated on Tuesday, 21 August 2012 10:22
 

Add comment


Security code
Refresh