விசேட நாட்கள் 01.08.2012 – 31.08.2012 PDF Print E-mail
Written by நிர்வாகசபை   
Thursday, 19 July 2012 11:18

விசேட நாட்கள் 01.08.2012 – 31.08.2012

 

01.08.2012 புதன்கிழமை – பூரணை விரதம் 


இன்றைய தினத்தில் கருமாரியம்மனிற்கும் மீனாட்சியம்மனிற்கும்   உருத்ராபிஷேகத்துடன் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, அம்மன்
வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:15 மணிக்கு சங்கற்;பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
இரவு  7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்
இரவு  7:45 மணிக்கு சுவாமி வீதியுலா


உபயம் –  kr. 350,-

 

05.08.2012 ஞாயிற்றுக்கிழமை – மகா சங்கடஹர சதுர்த்தி

இன்று பகல் விநாயகப்பெருமானிற்கு அஷ்டோத்திர சங்காபிஷேகம் நடைபெற்று,
மாலை விசேட பூசை தீபாராதனைகளுடன் விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.
 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

காலை 10:00 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
பகல் 12:00 மணிக்கு பூசை ஆரம்பம்

இரவு  7:00 மணிக்கு பூசை ஆரம்பம் 
இரவு  7:45 மணிக்கு சுவாமி வீதியுலா
 

உபயம் – kr. 1.500,-

 

07.08.2012 செவ்வாய்க்கிழமை – 4ம் ஆடிச்செவ்வாய் 
 

இன்றைய தினத்தில் கருமாரியம்மனிற்கு உருத்திராபிஷேகம் செய்ய விரும்பும் அடியார்கள் ஆலய நிர்வாகசபையினருடன் தொடர்பு கொள்ளவும்.
உபயம் – kr. 350,-

 

10.08.2012 வெள்ளிக்கிழமை – கார்த்திகை விரதம்;

இன்றைய தினத்தில் முருகன் வள்ளி தெய்வயானைக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.
 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
இரவு  7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும் 
இரவு  7:45 மணிக்கு சுவாமி வீதியுலா
 

உபயம் –  kr. 350,-

 

14.08.2012 செவ்வாய்க்கிழமை – 5ம் ஆடிச்செவ்வாய் 
 

இன்றைய தினத்தில் கருமாரியம்மனிற்கு உருத்திராபிஷேகம் செய்ய விரும்பும் அடியார்கள் ஆலய நிர்வாகசபையினருடன் தொடர்பு கொள்ளவும்.
உபயம் –  kr. 350,-

 

20.08.2012 திங்கட்கிழமை – சதுர்த்தி விரதம் 
 

இன்றைய தினத்தில் விநாயகருக்கு உருத்திராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.
 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடா;ந்து அபிசேகம் நடைபெறும்
இரவு  7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  
இரவு  7:45 மணிக்கு சுவாமி வீதியுலா
 

உபயம் –  kr. 350,-

 

28.08.2012 செவ்வாய்க்கிழமை – மணவாளக்கோலம் வருஷாபிஷேகம்
 

ஆலயத்தின் கும்பாபிஷேக தினமான இன்று பகல் விநாயகப்பெருமானிற்கு அஷ்டோத்திர சங்காபிஷேகமும் சுற்றுப்பிரகாரத்திற்கு படிக்கட்டு அபிஷேகமும் விசேட பூசைகளும் நடைபெறும்.
மாலை விசேட பூசை தீபாராதனைகளுடன் விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.
 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

காலை 09:00 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
பகல் 12:00 மணிக்கு பூசை ஆரம்பம்
 
இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பம் 
இரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா
 

பொது உபயம்  kr. 101,-

 

30.08.2012 வியாழக்கிழமை – பூரணை விரதம், நடேசரபிஷேகம் 
 

இன்றைய தினத்தில் கருமாரியம்மனிற்கும் மீனாட்சியம்மனிற்கும்  சிவலிங்கத்திற்கும் உருத்ராபிஷேகத்துடன் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, அம்மன் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.
 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:15 மணிக்கு சங்கற்;பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்
இரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா
 

உபயம் – kr. 350,-

இத் தினங்களிற்கு உபயம் எடுக்க விரும்புவோர்கள் திருமதி சிவனேஸ்வரி பாலசிங்கம் தொலைபேசி இல. 55 26 60 64 / 992 99 864 அவர்களுடன் தொடர்பு கொள்ளவும்.

 

நிர்வாகசபை
 

Last Updated on Wednesday, 21 November 2012 00:45
 

Add comment


Security code
Refresh