-அன்பான வேண்டுகோள்.

ஏழுமலை ஸ்ரீ ஆனந்த சித்திவிநாயகர் ஆலயத்திற்கு அன்பளிப்புச் செய்ய விரும்பும் அடியார்களிற்கு அன்பான வேண்டுகோள்!


மேற்படி ஆலயத்திற்கு அன்பளிப்புகள் கொடுக்க விரும்பும் அடியார்கள் அவைபற்றி ஓர்  ஆலோசனையை ஆலய நிர்வாக சபையுடன் முன்கூட்டியே மேற்கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

கொடுக்கப்படும் அன்பளிப்புகள் யாவும் பயனும் திருப்தியும் கொண்டவையாக ஆலயத்தில் பயன்படவேண்டும் என்பதற்காகவே இவ்வேண்டுதலை பணிவுடன் தங்களிடம் சமர்ப்பிக்கின்றோம்.

நிர்வாகசபை,
பேர்கன் இந்து சபா.
 

Add comment


Security code
Refresh